Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 6

Advertisement

🙌🙌🙌🙌
என்ற எண்ணமும் அதேதான் சிஸ்.
ஆத்தர் ஜீ இந்த ஸ்டோரியோட முடிவுரையை எப்படி கொண்டு போறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.
மொதல்ல வந்த கதைகள் எல்லாம் ஒருவித தாக்கம்னா இந்த ஸ்டோரில நம்பிக்கை துரோகம் தான் அதிகமா தென்படுது.
Yes. I too feel the same.

ஆனால் ஒன்னு, நம்ம சமூதாயத்துல ஆம்பளைங்க இப்படி ஒழுக்கம் தவறினால் அதை நியாயப்படுத்த ஆயிரம் சாக்கு சொல்லுவாங்க அவங்களும் அவங்களை பெத்தவங்களும்.

சின்ன வயசுக்காரன் என்றால் ஆம்பளைப்பிள்ள வயசு காலத்துல அப்படி இப்படி தான் இருப்பான் ஒரு கல்யாணம் ஆனா திருந்திடுவான் என்று சொல்லுவாங்க.
அப்புறமும் அவன் திருந்தலைனா அந்த மனைவி ஏதோ 'seductress' வேலையை சரியா செய்யாத மாதிரி இவளுக்கு அவனை இழுத்துப் பிடிக்க தெரியலைம்பாங்க. அதுவே அவன் அவ பேச்சுக்கு கட்டுப்பட்டா, புருஷனை படுக்கையில் மயக்கிட்டான்னு நா கூசாமல் பேசுவாங்க.
இப்படி விசாலாட்சி மாதிரி நடுத்தர வயது பிரச்சனைகளால கணவன் மனைவியோட உடலுறவில் தொய்வு ஏற்பட்டா, வீட்டுல கிடைக்கலைனா வெளிய சாப்பிடத்தானே செய்வான்னு நியாயப்படுத்துவாங்க.

இதுக்கெல்லாம் விமோச்சனமே கிடையாதான்னு தான் நினைக்கத் தோணுது.
 
எப்படி சாலா இவங்க ரெண்டு பேரோட அயோக்கியதனத்துக்கு evidence collect பண்ணி வெச்சுருக்காளோ அதே மாதிரி ஷாலினியும் இந்த பிரகாஷ் அவளை விட்டு easy-ஆ விலகிப்போகாத மாதிரி ஏதாவது செய்யணும். அப்ப தான் இந்த நாற்பது வயசு பொறுக்கிக்கு திருந்துற சந்தர்ப்பம் அமைச்சுக்க முடியாமல் போகும். இவன் அவளோட இருக்குற உறவை விடணும்ன்னு நினைச்சாலும் அது நடக்காமல் போய் இவனோட குழந்தைகள் பார்வையில் தரம் இழந்து நிக்கணும். (இவனைப் பெத்தவங்களை எல்லாம் நம்ப முடியாது. பையனுக்கு சாதகமா என்ன வேணா பேசுவாங்க. )

அதுவும் உச்சக்கட்டமா இவனுக்கு எல்லாமே அடங்கி ஒடுங்கறப்ப இதே ஷாலினி அடுத்து ஒருத்தனை பிடிக்கணும். இவனோட கண்ணுக்கு முன்னே அவளோட "partner only for need'-கூட time spend பண்ணிட்டு இவன் பணத்துல வாங்குன வீட்டுல வந்து இவனோடவே கடைசி வரை சேர்ந்து வாழணும். அவளும் பொறுமையா 60வயசுக்கு திருந்தாமலா போகப்போறா.

சாலாக்கு விவாகரத்து சாத்தியமா அது அவளுக்கும் குழந்தைகளுக்கும் பணத் தேவைகளுக்கு தடையா -இதெல்லாம் எனக்கு தெரியலை. ஏன்னா சுதா கணவன் சொன்னா மாதிரி சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் பிரகாஷ் மாதிரி அயோக்கியன் தப்பிக்க.

ஆனால் பிரகாஷ் சாகும் வரையிலும் கூட அவனுக்கு சாலாகிட்ட மன்னிப்போ இறுதிகால கவனிப்போ கிடைக்கவே கூடாது.
அவனுக்கு ஆசையெல்லாம் அடங்கினபின்ன திருந்தி குடும்பத்தோட சேர்ந்துக்கணும்ன்னு நினைக்கிற அந்த கேவலமான திமிருக்காகவே அவனுக்கு சாலா and பிள்ளைகள் மூலமா எந்த அனுசரணையும் கிடைக்காமல் போகணும்.
Sis, 👌👌👌
நீங்க சொல்றது எல்லாம் சரிதான். அப்படியே ஆகட்டும். ததாஸ்து
 
Yes. I too feel the same.

ஆனால் ஒன்னு, நம்ம சமூதாயத்துல ஆம்பளைங்க இப்படி ஒழுக்கம் தவறினால் அதை நியாயப்படுத்த ஆயிரம் சாக்கு சொல்லுவாங்க அவங்களும் அவங்களை பெத்தவங்களும்.

சின்ன வயசுக்காரன் என்றால் ஆம்பளைப்பிள்ள வயசு காலத்துல அப்படி இப்படி தான் இருப்பான் ஒரு கல்யாணம் ஆனா திருந்திடுவான் என்று சொல்லுவாங்க.
அப்புறமும் அவன் திருந்தலைனா அந்த மனைவி ஏதோ 'seductress' வேலையை சரியா செய்யாத மாதிரி இவளுக்கு அவனை இழுத்துப் பிடிக்க தெரியலைம்பாங்க. அதுவே அவன் அவ பேச்சுக்கு கட்டுப்பட்டா, புருஷனை படுக்கையில் மயக்கிட்டான்னு நா கூசாமல் பேசுவாங்க.
இப்படி விசாலாட்சி மாதிரி நடுத்தர வயது பிரச்சனைகளால கணவன் மனைவியோட உடலுறவில் தொய்வு ஏற்பட்டா, வீட்டுல கிடைக்கலைனா வெளிய சாப்பிடத்தானே செய்வான்னு நியாயப்படுத்துவாங்க.

இதுக்கெல்லாம் விமோச்சனமே கிடையாதான்னு தான் நினைக்கத் தோணுது.
Exactly true....
ஆன அதே 40 -50 வயதில் ஆணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பெண் பொறுமையா பணிவிடை செய்து குடும்பத்தை காக்கனும்...
அது ஆண்களுக்கு இல்லை ,so sad 😢
 
Yes. I too feel the same.

ஆனால் ஒன்னு, நம்ம சமூதாயத்துல ஆம்பளைங்க இப்படி ஒழுக்கம் தவறினால் அதை நியாயப்படுத்த ஆயிரம் சாக்கு சொல்லுவாங்க அவங்களும் அவங்களை பெத்தவங்களும்.

சின்ன வயசுக்காரன் என்றால் ஆம்பளைப்பிள்ள வயசு காலத்துல அப்படி இப்படி தான் இருப்பான் ஒரு கல்யாணம் ஆனா திருந்திடுவான் என்று சொல்லுவாங்க.
அப்புறமும் அவன் திருந்தலைனா அந்த மனைவி ஏதோ 'seductress' வேலையை சரியா செய்யாத மாதிரி இவளுக்கு அவனை இழுத்துப் பிடிக்க தெரியலைம்பாங்க. அதுவே அவன் அவ பேச்சுக்கு கட்டுப்பட்டா, புருஷனை படுக்கையில் மயக்கிட்டான்னு நா கூசாமல் பேசுவாங்க.
இப்படி விசாலாட்சி மாதிரி நடுத்தர வயது பிரச்சனைகளால கணவன் மனைவியோட உடலுறவில் தொய்வு ஏற்பட்டா, வீட்டுல கிடைக்கலைனா வெளிய சாப்பிடத்தானே செய்வான்னு நியாயப்படுத்துவாங்க.

இதுக்கெல்லாம் விமோச்சனமே கிடையாதான்னு தான் நினைக்கத் தோணுது.
உண்மைதான் சிஸ் நீங்க சொல்றது. எலும்பில்லா நாக்கு எந்த பக்கமும் திருப்பாகிட்டு பேசும்.
ஆனா பேசறது தன் இனத்தையே தானே பேசறோம்னு எந்த பேசற பொண்ணும் நெனைக்கறதில்லை.
அதேபோல தனக்கு நடந்தா இந்த சமூகத்தின் பார்வைல நாம எப்படி சித்தரிக்கப் படுவோம்ன்னு நெனைச்சா பாதிக்கப்பட்ட பொண்ணைப் பேச நாக்கு எழும்பாது.
இந்தமாதிரி ஆம்பிள்ளைகளுக்கு நித்யாமேனன் நடிச்ச படம். நர்ஸா இருப்பாங்க. தான் நம்பிக்கை துரோகத்தால வஞ்சிக்கப்பட்டதுக்கு சரியான தண்டனை குடுத்தமாதிரி படம் முடிவு பெறும். அதைய எல்லாரும் கடைபிடிச்சா மனசுல கிலிதட்டி அடங்குவானுங்க.
 
Movie name please
 
Top