நான் வரிக்கு வரி எப்பிடி comment எழுதறது. அப்பிடி தான் இருக்கு இந்த update. காரத்துல romantic வசனம் வெச்சுருக்கீங்க பாருங்க அது தான் எனக்கு sweet.
இந்த கல்கி பொண்ணு என்னங்க யமுனா மாதிரியே tubelight - ஆ இருக்கு.
நமக்கு ஒருத்தரை எப்படி பிடிக்குதுன்னு புரியாமல், சாதாரணமாவே பேசி, அப்புறம் ஒரு இக்கட்டுல love -ன்னு புரியறப்ப நீங்க குடுக்குற reaction திடீர்ன்னு எதிராளுக்கு high voltage shock - ஆ தானே இருக்கும். என்னமா இப்படி பண்றீங்களே மா!
ஜகா! இந்த பொண்ணு உனக்கு வேணாம்ப்பா விட்டுடு. அவ assignment எழுதிக்கிட்டே இருக்கட்டும்.