Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 39

Advertisement

எதார்த்தங்களை ஏற்றுக்கொள்வது எல்லாருக்கும் எல்லா நேரமும் சாத்தியப்படுவதில்லை. உண்மை. ரத்னவேல் தாத்தாவும் அச்சச்சனும் அவங்கவங்க நிலையில இப்ப வரை.
ரெண்டு குட்டீஸ்க்கும் ரத்னாகர், ஜீவன் அர்த்தமுள்ள ஆத்மார்த்தமான பேர்.
ராஜீவேட்டா இப்ப தான் அவர் வாழ்க்கை வாழ்றார்.
ஜமுனா பிரபாகரன் இந்த epiலயும் கலக்கிட்டாங்க.
ஒருவேளை எங்களுக்கு தெரியாம தாத்தாட்ட சவால் எதுவும் விட்டாரா ஜெயேட்டா 4 record break செய்யப்போறேன்னு ;)
 
Last edited:
இப்ப கூட இந்த ஆத்தர் எங்க அச்சச்சன நினைக்கலை...ஒரவஞ்சனை..... :( :( :(

ஊர்மி, பிரபா ஜமுனாக்கு சந்தோசம், ராஜீவனுக்கு வாழ்க்கை, ஜெய்க்கு காதல்,டேனியல் தாத்தாக்கு ஆறுதலாம்.....
அப்போ எங்க அச்சச்சனுக்கு என்னவாம்😒😒😒😒

மூனு லட்டு.....ஜெயேட்டா கலக்கிட்ட போ....ப்ரிகேடியர் பேத்தியோட ஐக்கியமாயிட்டார்....superb❤️❤️❤️
 
Last edited:
😍😍😍

அடேய் ஜெய், நீ ரிஸார்ட், எஸ்டேட் எல்லாம் பார்க்க போறியா? இல்ல ஃபுல் டைம் ஊர்மி பின்னாடி சுத்துறதையே வேலையா வச்சுருக்கியா? 🤔🤔😏😏 சுஜி, கரன், ஜீவன் இதோட நிறுத்திக்குவியா? இல்ல இது தொடருமா? மை மைண்ட் வாய்ஸ்....🤭🤭😛😛
FB_IMG_1691935631475.jpg
உன்னோட வேற எந்த ஜோடிக்காவது மூணு குழந்தைங்க இருக்காங்களா? இவன் இந்த விஷயத்துல எல்லாரையும் மிஞ்சிருவான் போல...

நான் கமென்ட் எடிட் பண்ணாம இருந்தப்பவே 😍😍 விட்ட @Janavi க்கு வளர நன்னி... இனிமே யாராவது வந்து ரியாக்ஷன் விட்டா.. அவங்களுக்கு முட்டை மந்திரிச்சு வைக்கப்படும்...😒😒
FB_IMG_1688779781574.jpg
 
Last edited:
Top