Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 39

Advertisement

Lovely 🥰
ராஜீவனை இப்படி பேத்தியோட பார்க்கும் போது சந்தோசமா இருக்கு....
 
Sujatha.. ஜெய் அம்மா பெயரா ( doubt)

And ரத்னா,ஜீவன் தாத்தா ok... பால, பிரபா எல்லாம்???🤪🤪🤪🤣🤣🤣🤣

எதார்த்தம் ஏற்று புரிந்து நடக்கும் உறவுகள் அமைவது ..வரம்
வரம் வாங்கி வந்தவள் ஊர்மி...😍😍😍

சந்தோசமா, நிறைவா இருக்கு 🤗🤗🤗🤗🤗
பாலா, பிரபா எல்லாம் அடுத்து அடுத்து ரிலீஸ் ஆக போற பிள்ளைங்களுக்கு...🤭🤭😛😛🙈🙈
 
ஊர்மி பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள் எல்லாம் பக்கமும் உறவு
 

Advertisement

Latest Posts

Top