Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 39

Advertisement

Complete feast ji.. avalo azhaga soliteenga.... Rajeevan's attachment towards suja..jai Ella pakkamum pathu seyarthu... understanding, bonding ellame super ji
 
யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது கடினமாகவே இருக்கிறது...காலம் அதை சிறுது இலகுவாக்கிறது...அச்சச்சனுக்கு மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருக்கோ...அச்சச்சனும் ராஜீவனும் சுஜி மூலம் ஏக்கங்களை தணித்துக் கொள்கிறார்கள்...ஆனாலும் அடுத்தடுத்து மூன்று பிள்ளைங்க கஷ்டம் தான்...பார்க்க ஆள் இருக்கனும் மனதும் உடலும் ஒத்துழைக்கனும் ஃபினான்சியல் சப்போர்ட்...எத்தனை தேவைப்படுது
 
A beautiful story, another feather on your story writing cap or an another gem on your crown Pavi ma 👒👑 💞💞💞💞. You have made every character as if they are living in our next village, town or city———————-the list is long Pavi ma, well done(y)👏👏👏. Waiting for your next story, it will be harder to beat Thevikulam and it’s thural Kalam🥳🥳🥳
 
Sujatha.. ஜெய் அம்மா பெயரா ( doubt)

And ரத்னா,ஜீவன் தாத்தா ok... பால, பிரபா எல்லாம்???🤪🤪🤪🤣🤣🤣🤣

எதார்த்தம் ஏற்று புரிந்து நடக்கும் உறவுகள் அமைவது ..வரம்
வரம் வாங்கி வந்தவள் ஊர்மி...😍😍😍

சந்தோசமா, நிறைவா இருக்கு 🤗🤗🤗🤗🤗
Well said, Janavi ma, Urmi is definitely a blessed woman, “varam vangi vanthaval”
 
Top