இவருக்கு இப்படி ஒரு fb இருக்கும்ன்னு நான் எங்க நினைச்சேன்...போன எபில சொன்னதெல்லாம் என்னாச்சு கோபால்????????
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு, பதினைந்தாவது ஆண்டு போஸ்டர் ஒட்டிருப்பாங்க டி.எஸ்.பி'க்கு
காதல் மன்னன் ரேஞ்சுக்கு வசு வசுன்னு உருகுனாரே..
ஆனது ஆகிப் போச்சு ஆன்டி ஹீரோவா இருந்துட்டு போகட்டும்.. இப்போ என்ன..