Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 7

Advertisement

போன எபில சொன்னதெல்லாம் என்னாச்சு கோபால்???????? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு, பதினைந்தாவது ஆண்டு போஸ்டர் ஒட்டிருப்பாங்க டி.எஸ்.பி'க்கு
இவருக்கு இப்படி ஒரு fb இருக்கும்ன்னு நான் எங்க நினைச்சேன்... 🤧
காதல் மன்னன் ரேஞ்சுக்கு வசு வசுன்னு உருகுனாரே.. 😷
ஆனது ஆகிப் போச்சு ஆன்டி ஹீரோவா இருந்துட்டு போகட்டும்.. இப்போ என்ன.. 😎
 
😱😱😱😱😱நாலு வருஷத்திற்கு முன்னாடி படிச்ச கதையை கூட மறக்காத encyclopaedia நீங்க இப்படி சொன்னா நம்ப முடியுமா?????🫣🫣🫣🫣
மொத்தமா கதை நியாபகம் இருக்கும், இந்த புள்ள பிட்டு பிட்டா கேட்டா, நான் என்னத்தை சொல்ல? 😒😒
 
Top