Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 7

Advertisement

நைஸ் அப்டேட் 🤩🤩🤩.....
சித்தரஞ்சன் என்ன வேலை பாத்து இருக்காரு....... இப்போ வரைக்கும் எதையும் சரியா புரிஞ்சுக்காம இருக்காரே....... சக்தியையும் அவர் மாதிரி நினைச்சிட்டார் போல ......
லாலா உனக்கு இன்னும் அதிர்ச்சி காத்திட்டு இருக்குதுடா......
 
சரோ உன் காதல் சேர்றதுக்குள்ள உங்க சித்தப்பா என்ன ஆகப் போறாரோ... 🤭😅😅😅😅

அடப்பாவி சித்து ... 😳 காதல்ன்ற பேர்ல வலுகட்டாயமா ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு.... இப்போ சக்தி லவ் மட்டும் தப்பா..பழி வாங்குறதா..😤. வசு மட்டும் உண்மையை சொல்லியிருந்தா அன்னைக்கே வெட்டு குத்து ஆகியிருக்கும்...... 🥵

வசு பாவம் தப்பே செய்யாம குடும்பத்தை இழந்து அவங்க பாசத்துக்காக ஏங்கி நிக்குறாங்க... 😔

லாலா இதுக்கே ஷாக்கான எப்படி இன்னும் இருக்கு ... 🤣
 
Very interesting update
சக்தி சரோ இருவருமே தைரியமா இருக்காங்க.
ரஞ்சன் அப்பையும் அவசரபட்டுட்டார், இப்பையும் என்ன பண்ண போறார்
 
நான் கூட சித்தரஞ்சன் & வசுந்தரா லவ் பண்ணி, வீட்ல ஒத்துக்க மாட்டாங்கங்கன்னு, வீட்டை எதிர்த்து அவங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு நினைச்சா, இந்த ரஞ்சன் என்ன வேலை பார்த்து வச்சு இருக்கார்? 😠😠

நாலாவது எபியை அப்போ சரியா படிக்கலன்னு தெரியுது. ம்ம். நோட் பண்ணிக்கிறேன். 😌 😌😌 😌 இதே ஜெய், வினயன்'நா இப்படியா
 
அடப்பாவி சித்து ... 😳 காதல்ன்ற பேர்ல வலுகட்டாயமா ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு.... இப்போ சக்தி லவ் மட்டும் தப்பா..பழி வாங்குறதா..😤. வசு மட்டும் உண்மையை சொல்லியிருந்தா அன்னைக்கே வெட்டு குத்து ஆகியிருக்கும்...... 🥵
போன எபில சொன்னதெல்லாம் என்னாச்சு கோபால்???????? :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு, பதினைந்தாவது ஆண்டு போஸ்டர் ஒட்டிருப்பாங்க டி.எஸ்.பி'க்கு
 
நாலாவது எபியை அப்போ சரியா படிக்கலன்னு தெரியுது. ம்ம். நோட் பண்ணிக்கிறேன். 😌 😌😌 😌 இதே ஜெய், வினயன்'நா இப்படியா
காலையில என்ன சாப்பிட்டேன்னு மாலையில் மறக்கும் நான், நாலு எபிசோட்க்கு முன்னாடி நடந்ததை நியாபகம் வைக்க சொல்லும் ரைட்டர்...😕😕😶😶🙁🙁
FB_IMG_1710674522102.jpg
 
காலையில என்ன சாப்பிட்டேன்னு மாலையில் மறக்கும் நான், நாலு எபிசோட்க்கு முன்னாடி நடந்ததை நியாபகம் வைக்க சொல்லும் ரைட்டர்...😕😕😶😶🙁🙁
View attachment 7741
😱😱😱😱😱நாலு வருஷத்திற்கு முன்னாடி படிச்ச கதையை கூட மறக்காத encyclopaedia நீங்க இப்படி சொன்னா நம்ப முடியுமா?????🫣🫣🫣🫣
 
Top