Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 8

Advertisement

😍😍😍

எதிர்பாராத திருப்பம்..😱😱
ஒரு பொண்ணு கல்யாணத்தை முடிக்க அரக்கு வேலி வந்தவங்க, இப்ப ரெண்டு பொண்ணோட கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிட்டாங்களே.... 🤗🤗
 
இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை.....😯 தீரஜோட பொம்மாயி நக்ஷத்ரா தான்னு....

எப்படியோ எல்லாரும் சேர்ந்து கொளுத்தி போட்டது தீரஜ்க்கு சாதகமா முடிஞ்சுடுச்சு... 😊

சொர்ணத்துக்கு வெறும் மயக்கம் தானா... இல்லை ஹார்ட் அட்டாக் எதுவுமா....🤪

பாவம் பாட்டி எவ்வளவு கனவோட இருந்தாங்க எப்படியும் இவளை அந்த வீணாப் போன கார்த்திக்கோட சேர்த்து வச்சுடலாம்னு.... 😝😝😝

Super... 🥰
 
அருமையான பதிவு 🤩🤩🤩
Enjoy your trip 🥰🥰🥰 ஊருக்கு போயிட்டு வந்து இன்னும் விறுவிறுப்பா பதிவு கொடுங்க🤓🤓🤓
இப்படி ஒரு ட்விஸ்ட்ட நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை 😳😳😳

நாகைய்யா தேவைதான் உங்களுக்கு...உங்க பொண்ணு வந்தனாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடுங்க🤭🤭🤭

இந்த சொர் சொர் கிழவிக்கு பாயசத்தை போடலாம் பார்த்தால்.... இதுக்கு உடம்பு முழுக்க விஷமாக இருக்கு.... விஷத்துக்கு எங்கிருந்து விஷம் வைக்க 😤😤🤬🤬🤬😡😡😡

ரெட்டிக்கு one side loveஆ.... இல்லை நக்ஷத்திராவுக்கு தெரியுமா....????
 
Nakshatra vukum Sornavallai paatti eruvarukkum udanbu muzhuvathum thimir intha vaaiyai eruvarum aval muthal husband Karthik edam kaatta veandiyathu thaane yeazhai entravudan yeaththam vanthu vittathu eruvarukkum
 
ஹாய் நட்பூஸ்🤩🙏

நவம்பர் 5 மேல் அடுத்த யூடின்னு நேத்து போட்டிருந்தேன். நிறைய வாசகர்கள் ரொம்ப நாள் கேப்னு சொன்னீங்க அதனால அவசர அவசரமா நைட்டோட நைட்டா உட்கார்ந்து ஒரு யூடி உங்களுக்காக🤩🤩

கதைக்கு இது ஒரு இன்டர்வெல் போல🙏🙏

அதே மாதிரி நானும் ஒரு குட்டி இன்டர்வெல் எடுத்துக்குறேன் டியர்ஸ்... நவம்பர் 1 ஊருக்கு கிளம்புறேன் சோ கிளம்புற வேலை இருக்கு.

புரிதலுக்கு நன்றி டியர்ஸ்🤩🙏

கதைக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏

என்றும் அன்புடன்
அனு ஜெய்.

நேசம்

அத்தியாயம் 8


அத்தியாயம் 8.2


அத்தியாயம் 8.3

[/QUOT
Yennada ithu 🤔🤔sema Twista irukku 😲😲
 
Top