Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 8

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
Enjoy your trip 🥰🥰🥰 ஊருக்கு போயிட்டு வந்து இன்னும் விறுவிறுப்பா பதிவு கொடுங்க🤓🤓🤓
இப்படி ஒரு ட்விஸ்ட்ட நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை 😳😳😳

நாகைய்யா தேவைதான் உங்களுக்கு...உங்க பொண்ணு வந்தனாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை தேடுங்க🤭🤭🤭

இந்த சொர் சொர் கிழவிக்கு பாயசத்தை போடலாம் பார்த்தால்.... இதுக்கு உடம்பு முழுக்க விஷமாக இருக்கு.... விஷத்துக்கு எங்கிருந்து விஷம் வைக்க 😤😤🤬🤬🤬😡😡😡

ரெட்டிக்கு one side loveஆ.... இல்லை நக்ஷத்திராவுக்கு தெரியுமா....????
Thank u so much ma🤩🤩🙏

அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர்...

Thank u so much for the continuous support ma🤩🤩
 
Nakshatra vukum Sornavallai paatti eruvarukkum udanbu muzhuvathum thimir intha vaaiyai eruvarum aval muthal husband Karthik edam kaatta veandiyathu thaane yeazhai entravudan yeaththam vanthu vittathu eruvarukkum
Thank u dear🙏🤩

நக்ஷத்ரா ஏழை என்ற பாகுபாடு பார்க்கவில்லை மா.. அவளுக்கு ஆண்கள் மீது வெறுப்பு🤩🤩
 
அடேய் நீ கல்யாணம் பண்ண ஷாக்யில் உன்னோட பொம்மாயி தான் உமை கிற ஷாக் யில் நீ லவ் சொன்னதையே நான் கவனிக்க விட்டுட்டேன்.... இப்போ தான் author ஹெல்ப் யில் அதை கண்டுபிடிச்சி இருக்கேன்...
 
அடேய் நீ கல்யாணம் பண்ண ஷாக்யில் உன்னோட பொம்மாயி தான் உமை கிற ஷாக் யில் நீ லவ் சொன்னதையே நான் கவனிக்க விட்டுட்டேன்.... இப்போ தான் author ஹெல்ப் யில் அதை கண்டுபிடிச்சி இருக்கேன்...
ஆமா மா🤩🤩🤩 சூப்பர்
 
Top