Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 8

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நவம்பர் 5 மேல் அடுத்த யூடின்னு நேத்து போட்டிருந்தேன். நிறைய வாசகர்கள் ரொம்ப நாள் கேப்னு சொன்னீங்க அதனால அவசர அவசரமா நைட்டோட நைட்டா உட்கார்ந்து ஒரு யூடி உங்களுக்காக🤩🤩

கதைக்கு இது ஒரு இன்டர்வெல் போல🙏🙏

அதே மாதிரி நானும் ஒரு குட்டி இன்டர்வெல் எடுத்துக்குறேன் டியர்ஸ்... நவம்பர் 1 ஊருக்கு கிளம்புறேன் சோ கிளம்புற வேலை இருக்கு.

புரிதலுக்கு நன்றி டியர்ஸ்🤩🙏

கதைக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏

என்றும் அன்புடன்
அனு ஜெய்.

நேசம்

அத்தியாயம் 8


அத்தியாயம் 8.2


அத்தியாயம் 8.3

 
Last edited:
என்னது சிம்மா லவ் பண்ணது நஷத்ராவ தானா 😱😱😱😱 அட அதான் கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி கிட்டானா 🥰🥰🥰🥰 அதனால் தான் கல்யாணம் பேச எதுக்கும் அவ வீட்டுக்கு போகாமல் அவாய்ட் பண்ணிருக்கானா 🤫🤫🤫🤫🤫

மனோஜ் உனக்கு மாமனார் வீட்டுக்கு போகுறதுக்கு துணைக்கு ஆள் கிடைச்சிடுச்சு 🤣🤣🤣🤣🤣

வினோத் நீ ஊத்துன ஜொள்ளுல ப்ரியா தொப்பலா நனைஞ்சுட்டா 😅😅😅😅😅 இனி தான் உன்னை தொவைச்சு காயப்போடுறாளான்னு தெரியும் 🤩🤩🤩🤩

கிழவி அதிர்ச்சியில் மண்டைய போடும் என்று பார்த்தால் 🧐🧐🧐 மயக்கம் தான் போட்டு இருக்கா 😝😝😝😝 அதை தூக்கி எங்காவது ஓரமா போட்டுட்டு அடுத்த கல்யாணத்துக்கு வேலைய ஆரம்பிங்கப்பா 🤗🤗🤗🤗🤗

நாகைய்யா நீ உன் வாழ்க்கைல உருப்படியா செஞ்ச விஷயம் இந்த பிரச்சினை மட்டும் தான் 🤪🤪🤪🤪

சிம்மா ஃபேமிலி எப்படி உமையாளை ஏத்துப்பாங்க 😓😓😓😓😓
 
ஹாய் நட்பூஸ்🤩🙏

நவம்பர் 5 மேல் அடுத்த யூடின்னு நேத்து போட்டிருந்தேன். நிறைய வாசகர்கள் ரொம்ப நாள் கேப்னு சொன்னீங்க அதனால அவசர அவசரமா நைட்டோட நைட்டா உட்கார்ந்து ஒரு யூடி உங்களுக்காக🤩🤩

கதைக்கு இது ஒரு இன்டர்வெல் போல🙏🙏

அதே மாதிரி நானும் ஒரு குட்டி இன்டர்வெல் எடுத்துக்குறேன் டியர்ஸ்... நவம்பர் 1 ஊருக்கு கிளம்புறேன் சோ கிளம்புற வேலை இருக்கு.

புரிதலுக்கு நன்றி டியர்ஸ்🤩🙏

கதைக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🙏

என்றம் அன்புடன்
அனு ஜெய்.

நேசம்

அத்தியாயம் 8


அத்தியாயம் 8.2


அத்தியாயம் 8.3

Nirmala vandhachu 😍😍😍
 
Hi Anu...
Ennaathuuuu..Dheeranin bommaayi is Nakshatra vaaaa!!
Itha sollitu neenga 10days appeetaaa...omg😭
Jokes apart, what a story telling..very very neat n with a very good flow too...
Enna nadanthirukum...?!?!
Nothing can be understood... awaiting ur comeback dr...
 
Top