Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 8

Advertisement

😍😍😍

எதிர்பாராத திருப்பம்..😱😱
ஒரு பொண்ணு கல்யாணத்தை முடிக்க அரக்கு வேலி வந்தவங்க, இப்ப ரெண்டு பொண்ணோட கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிட்டாங்களே.... 🤗🤗
Thank u so much akka🤩🤩🙏

ஆமாக்கா... இனி என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம்
 
இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை.....😯 தீரஜோட பொம்மாயி நக்ஷத்ரா தான்னு....

எப்படியோ எல்லாரும் சேர்ந்து கொளுத்தி போட்டது தீரஜ்க்கு சாதகமா முடிஞ்சுடுச்சு... 😊

சொர்ணத்துக்கு வெறும் மயக்கம் தானா... இல்லை ஹார்ட் அட்டாக் எதுவுமா....🤪

பாவம் பாட்டி எவ்வளவு கனவோட இருந்தாங்க எப்படியும் இவளை அந்த வீணாப் போன கார்த்திக்கோட சேர்த்து வச்சுடலாம்னு.... 😝😝😝

Super... 🥰
ஆமா டியர்🤩🙈

பாட்டிக்கு மயக்கம் தான்😂😂

அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு பார்ப்போம் டியர்

Thank u so much ma 🤩🤩🙏
 
Top