Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 1

Advertisement

அருமையான ஆரம்பம் 🤩🤩🤩
அக்கா... தங்கை இருவரின் பெயர்கள்... புதுமையும், பழமையும் கலந்து சூப்பர் 😳😳😳

ரூபா பாட்டியிடம் வீரமா பேசிட்டு....மனோஜிடம் தடுமாறுவது ஏனோ....???

ரெட்டியின் அணுகுமுறை அருமை 😍😍😍
 
தீரஜ் செம கெத்து ஹீரோ.... 🤩 சூப்பரா திருப்பிக் கொடுத்தான் இவளுக்கு நல்லா வேணும்....😏 அவனோட பொம்மாயி இறந்துட்டாளா... so sad...😔😔😔

உமை சரியான லூசு இவ... காப்பாத்துறது பொண்ணா இருந்தா என்ன பையனா இருந்தா என்ன....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஒரு நன்றி சொல்லத் தெரியல...
ரூபா சூப்பர்... மனோஜ்க்கு ஓகே சொல்லிடுவாளா... 🤔

Nice start 🥰❤️
 
Top