Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 1

Advertisement

Anu Jey

Well-known member
Member
Last edited:
ஹாய் நட்பூஸ்🤩🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்🤩

என்றும் உங்களின் ஆதரவை நோக்கி
அனு ஜெய்.

அத்தியாயம் 1 https://tamilnovelwriters.com/நேசம்-1/

அத்தியாயம் 1.2

Nirmala vandhachu 😍😍😍
 
நரசிம்மா அண்ட் உமையா இரண்டு பேரும் ஓரமா போய் அடிச்சு விளையாடுங்க 😝😝😝😝😝😝

அடப்பாவி அவ லேசா அடிச்சதுக்கு அவளை மூஞ்சி வீங்குற அளவுக்கு அடிச்சு விட்டுருக்கியேடா 😱😱😱😱😱

ரூபா தான் இந்த கிழவிக்கு ஏத்த பேத்தி 😏😏😏😏
வயசான காலத்துல சும்மா இருக்காம ஒரு பேத்தி வாழ்க்கை வீணாக்குனது போதாமல் இப்போ இன்னொருத்தி வாழ்க்கையும் கெடுக்குது 🥶🥶🥶🥶🥶

மனோஜ் காதலுக்கு ரூபா என்ன பதில் சொல்ல போறாள் 🤔🤔🤔🤔
 
Top