அருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா
வாங்க வாங்க மா ஐ அம் வெயிட்டிங்Nirmala vandhachu
Thank u maNice
Thank u so much maNice start.
ஆமா dearநரசிம்மா அண்ட் உமையா இரண்டு பேரும் ஓரமா போய் அடிச்சு விளையாடுங்க
அடப்பாவி அவ லேசா அடிச்சதுக்கு அவளை மூஞ்சி வீங்குற அளவுக்கு அடிச்சு விட்டுருக்கியேடா
ரூபா தான் இந்த கிழவிக்கு ஏத்த பேத்தி
வயசான காலத்துல சும்மா இருக்காம ஒரு பேத்தி வாழ்க்கை வீணாக்குனது போதாமல் இப்போ இன்னொருத்தி வாழ்க்கையும் கெடுக்குது
மனோஜ் காதலுக்கு ரூபா என்ன பதில் சொல்ல போறாள்
மிக்க மிக்க நன்றி மாவாழ்த்துக்கள் ரைட்டர்
Thank u maNice start
Thank u so much maNice start anu.
Thank u so much maஅருமையான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா