யாரு??? குறிஞ்சி!!! ரொம்பத்தான் ஏங்கிடப்போறா? ஏங்க அவ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க???
கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சு போச்சு...???
அதான் அப்பவே சொன்னோம்ல.. அமருக்கு ஜோடி குறிஞ்சி தான்னு... இதான் இப்ப நிச்சியம் நின்னு போச்சு... இதுக்கு பின்னாடி யார் காரணமா இருப்பாங்க??? ???
சரி.. சரி... சீக்கிரமா அமர் & குறிஞ்சி நிச்சியத்தை நடத்துங்கப்பா... பாவம் புள்ளை ஏங்கி போயிற போகுது...???