Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 5

Advertisement

ரொம்ப அநியாயமாக இருக்கு
யாரு கூட கல்யாணம்னு
சொல்லமா இப்படி
நிறுத்திட்டாங்க
?

குறிஞ்சி வாய கொஞ்சம்
குறைக்கலாம்
 
9 மணிக்கு மேலவிளக்கி ஒரு special epi கொடுத்துடிங்கன தலை வெடிக்கறதில இருந்து தப்பிப்பேன்
நானும் நானும் இதிலே joined சரண்யா டியர்
@Saranya Hema
 
Last edited:
இது ஐஸ்வர்யா வேலையா?
எல்லாம் நன்மைக்கே. இல்லைன்னா அமர்நாத் குறிஞ்சி எப்படி சேர்வது?
கடைசியில் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா ஐஸ்வர்யா பண்ண காரியத்தால் குறிஞ்சி வீட்டுக்கு விஷயம் தெரியாமலே அமரோட கல்யாணம் நடக்க போகுதா? ஐம் வெயிட்டிங்......
 
Top