??????
M Malini Karthikeyan Well-known member Member Oct 26, 2021 #42 Siva evalo selfish avaluku oru payasatha podunga sisy... Propose scenekaga wait pana athu kanomae
M Mahalakshmi Lokesh Well-known member Member Oct 26, 2021 #46 Shravani akka nadanthukkaratha padikkum pothe erichala irukku,ippadiyum irukkanga!!!
G Geethazhagan Well-known member Member Oct 26, 2021 #49 இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க. வீட்டுக்கு வரலன்னா வராட்டி போன்னு சொல்ல வேண்டியது தானே. பணம் வேணும் ஆனா ஏன்னு சொல்லமாட்டாளா.ரஞ்சனி என் ஜென்மமோ. புரிதலான தம்பி அருமை. மிலிட்டரி ஏன் இன்னும் விரைப்பா இருக்கீங்க. பாவம் பொண்ணு பயப்படுறாள்ல.
இந்த அம்மா ஏன் இப்படி இருக்காங்க. வீட்டுக்கு வரலன்னா வராட்டி போன்னு சொல்ல வேண்டியது தானே. பணம் வேணும் ஆனா ஏன்னு சொல்லமாட்டாளா.ரஞ்சனி என் ஜென்மமோ. புரிதலான தம்பி அருமை. மிலிட்டரி ஏன் இன்னும் விரைப்பா இருக்கீங்க. பாவம் பொண்ணு பயப்படுறாள்ல.