Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 6

Advertisement

நல்ல குடும்பம்டா சாமி.... ரத்தத்தை மொத்தமா உறிஞ்சு எடுக்காம ஓயாதுங்க போலவே.

சின்ன பையனுக்கு இருக்கற பாசம் கூட அந்த கழுதைக்கு இல்ல. இதுல அவளுக்கு வக்காலத்து வாங்குது அவ அம்மா....

வம்சி பாவா ஊருக்கு போறத விட நிலாவ பிக்கப் பண்ணறது எவ்வளவு முக்கியமுன்னு வந்து நின்னா இந்த புள்ள இப்படி நிக்குதே... டூ பேட்....
 
? ?

சுயநல அக்கா...இருக்கத்தான் செய்கிறார்கள்..

வம்சி க்கு நிலா தான் நியாபகம் வருது :p :p ? ? ? ?

Interesting
 
Last edited:
Top