Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

உங்களை ஸ்பெஷல்லா வலை போட்டு பிடிக்கணும்ன்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க தலைவி 🙏🙏🙏🙏🙏🙏🙏வாங்க வாங்க 🤣🤣🤣🤣
டியர் புகழாதிங்க எனக்கு View attachment 6500
Already எல்லா wicket ம் out.....உதயா சிஸ் வேணா வருவாங்க wait பண்ணுங்க....
எனக்கு என்னமோ லவ் சப்ஜெக்ட் இல்லாமல் கிரைம் திரில்லராக இருக்குமோன்னு லைட்டா டவுட் ஆகுது 😮😮😮 அப்படி இருந்தால் ஹார்மிக்கு வேலை இருக்கும்னு நினைக்கிறீங்க....????
 
இந்த பொண்ணுக்கு என்று எடுத்த வைத்த மாதிரி இருக்கு இந்த பையனோட ஜாதகம் என்று சொன்ன சோஜியகாரன் மட்டும் என் கையில் கிடைச்சா ன் முதல் டெட் பாடி அவன்தான் என்று என்னவருடன் சண்டை போடும் போது நான் சொல்லும் வார்த்தை இது அவந்தி மாப்பிள்ளை பற்றி சொன்னபோது ஞாபகம் வந்தது.
 
பொண்டாட்டியே எப்ப escape ஆகி போலாம்னு இருக்கறா.....இந்த ஹீரோக்கு ஒரு ஆர்மி தேவையா.....அதுக்கு ஒரு சங்க ஒருங்கிணைப்பாளர் வேற....
அமைதி, அமைதி 😌😌😌😌😌😌😌

ஹீரோயின் ஒரு ஓட்டை வாய், எங்க ஹீரோ கெத்துக்கு கொஞ்சமும் பொறுத்தம் இல்ல ..... பின்னாடி மட்டும் தான் பேச தெரியும் போல பிரியன் முன்னாடி பயந்து நடுங்கறா அவளுக்கே ஒரு ஹார்மி இருக்கும் போது எங்க ஹீரோவுக்கு இருக்க கூடாதா 😒😒😒😒😒.
 
@SINDHU NARAYANAN, @Mrs.Gnanasekarr, @Vaishanika, @Ram priya, @Mathy, @Janavi @Udhaya@udhi, @Thani எல்லோரும் வாங்க... நீங்க எல்லோரும் ஹீரோ ஹார்மி தானே 😆😆😆😆😆😆😆😆.
பாருங்க ஹீரோ எவ்ளோ மாஸ்ன்னு 😜😜😜😜😜😜😜அதனால யாரும் ஹீரோயின் ஹார்மிக்கு போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 🫣🫣🫣🫣🫣
🫣🫣
ஹீரோ ஆர்மிக்கு ஆள் புடிக்கிற நிலைமைக்கு போயாச்சா? 🤭🤭😜😜
ஆனா எங்க ஹீரோயின் ஆர்மி எல்லாம்..😍😍
IMG_20231220_215521.jpg
 
ஹீரோ ஆர்மிக்கு ஆள் புடிக்கிற நிலைமைக்கு போயாச்சா? 🤭🤭😜😜
ஆனா எங்க ஹீரோயின் ஆர்மி எல்லாம்..😍😍
View attachment 6502
இருக்கட்டும், இருக்கட்டும் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம இப்படி எல்லோரும் என்னை விட்டுட்டு ஹீரோயின் ஹார்மிக்கு போறீங்கல்ல போங்க 😤😤😤😤😤
 
அமைதி, அமைதி 😌😌😌😌😌😌😌

ஹீரோயின் ஒரு ஓட்டை வாய், எங்க ஹீரோ கெத்துக்கு கொஞ்சமும் பொறுத்தம் இல்ல ..... பின்னாடி மட்டும் தான் பேச தெரியும் போல பிரியன் முன்னாடி பயந்து நடுங்கறா அவளுக்கே ஒரு ஹார்மி இருக்கும் போது எங்க ஹீரோவுக்கு இருக்க கூடாதா 😒😒😒😒😒.
இப்படி சொல்லியாவது ஆறுதல் பட்டுக்கங்க.....no problem
 
@SINDHU NARAYANAN, @Mrs.Gnanasekarr, @Vaishanika, @Ram priya, @Mathy, @Janavi @Udhaya@udhi, @Thani எல்லோரும் வாங்க... நீங்க எல்லோரும் ஹீரோ ஹார்மி தானே 😆😆😆😆😆😆😆😆.
பாருங்க ஹீரோ எவ்ளோ மாஸ்ன்னு 😜😜😜😜😜😜😜அதனால யாரும் ஹீரோயின் ஹார்மிக்கு போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 🫣🫣🫣🫣🫣
🫣🫣
ஹீரோ mass thaan....
ஆன சரண்மா ஹீரோ எப்ப்பவும் heroein கிட்ட சரணாகதி தான்....Never,ever lover boy 😍 😍 😍 😍

Heroine கூட அமைதியா கெத்து காமிப்பாங்க.....🤗🤗😍😍

சரண் மா ,நம்மளை zigzag செய்ய வைப்பாங்க :p:p:p:love::love::love::love:

Enjoy 😘😘😘😘
 
Top