Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

நான் எப்போவும் நடு நிலை செல்லம்... ஹீரோ ரஃப்பு பண்ணினா டஃப் கொடுத்தா, ஹீரோயின் ஆர்மி... ஹீரோயின் தப்பு பண்ணினா, உப்பு பெறாத logic பேசினா, ஹீரோ ஆர்மி .... Don't worry dear... My support is always there for you
நானும் நடுநிலை வகிக்க விருப்பம் 🙏
 
அடேய் நம்மூதங்கம் டோன்ட் வொர்ரி. உன்ற ஆளை இந்த விசை வையறதையும் வச்சு செய்யறதையும் கொஞ்சூன்டு கடுகளவுக்கு குறைச்சிடுறேன். டீல் ஓகே வாடா.🤭🤭🤭🤭🤭🤭🤭
angry-baby-face.jpg
 
நீங்களாவது ஹீரோவை மாஸ்ன்னு சொன்னிகளே டியர் 💞💞💞💞💞💞💞.

நான் எப்படி வந்து சிக்கிட்டேன் பாருங்க😓😓😓😓😓😓😓😓
@Saranya Hema அக்கா நீங்க வந்து எனக்கு கம்பெனி கொடுங்க...
டியர்.....சரண் மா தான் முன்கூட்டிய சொல்லிட்டாங்களே ஹீரோ ஆசா பாசங்கள் இல்லாத உணர்வில்லாத ஜடம் (பர்னிச்சர்) என்று இருந்தாலும் அவங்களையே கம்பெனிக்கு கூப்ட்றீங்க பார்த்தீங்களா 🙁🙁☹️☹️

roflphotos-dot-com-photo-comments-20180130175630.jpg
 
@SINDHU NARAYANAN, @Mrs.Gnanasekarr, @Vaishanika, @Ram priya, @Mathy, @Janavi @Udhaya@udhi, @Thani எல்லோரும் வாங்க... நீங்க எல்லோரும் ஹீரோ ஹார்மி தானே 😆😆😆😆😆😆😆😆.
பாருங்க ஹீரோ எவ்ளோ மாஸ்ன்னு 😜😜😜😜😜😜😜அதனால யாரும் ஹீரோயின் ஹார்மிக்கு போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 🫣🫣🫣🫣🫣
🫣🫣
MEME-20231220-102859.jpg
 
இருக்கட்டும், இருக்கட்டும் சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம இப்படி எல்லோரும் என்னை விட்டுட்டு ஹீரோயின் ஹார்மிக்கு போறீங்கல்ல போங்க 😤😤😤😤😤
சிங்கம் சிங்கிளாதான் இருக்கும்.

நீங்க சிங்கப்பெண். எல்லாரையும் ஒன்டிக்கு ஒன்டியா சமாளிப்பிங்க. 😎😎😎😎
 
Top