Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

கரை நழுவும் நதிகள் கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும்,
விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 1 (1)


காற்றாய் ஓர் களவு - 1 (2)



🥰 🥰 🥰 🥰

WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:



இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
Awesome 😍😍😍😍
அசத்தலான ஆரம்பம். 🙌 படிக்க படிக்க அப்படியே மெய் சிலிர்க்க வைக்குது. சரண்யா ஹேமா சிஸ்டர் உங்க கதைக்கு மயங்கி தான் நான் சைட்டுக்குள்ளயே வந்தேன். அந்த ஆரம்பத்தில் எப்படி உங்க எழுத்து கட்டி போட்டுச்சோ அதே மாதிரி தான் ஒவ்வொரு கதையும் மேஜிக் பண்ணுது.

உங்க திறமை மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
❤️❤️❤️❤️
Best wishes for your new story maa ❤️

உருகி உருகி காதல் சொன்ன,செய்த ஹீரோக்களுக்கு அடுத்து இப்படி ஒரு ஹீரோ :p:D:D:D:D:D
நல்லா இருக்கு சரண் மா :love::love::love:

அவந்தி 🤔🤔:D:D:D

வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥰🥰🥰🙏🙏🙏
 
Last edited:
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா சிஸ்டர் 💞💞💞💞💞💞💞.

நான் ஹீரோ ஹார்மி தான் எப்போதும் 🤷🤷🤷🤷🤷🤷🤷ஆனால் எனக்கு இந்த கதையில் பொங்கல் வந்தால் நிச்சயம் உங்களுக்கு தான் பார்சல் பண்ணுவேன் சரண்யா சிஸ்டர் 😌😌😌😌😌😌😌😌😌நான் ரொம்ப நல்ல பிள்ளை.... 😁😁😁😁


இன்னும் கதைக்குள்ள போகல, படிச்சிட்டு வரேன்🙄🙄🙄🙄கிருஷ்ணா காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Last edited:
Top