Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

Welcome baby... எப்போவும் போல revive starch hero... Horlicks mummy... Sister feel தர சிஸ்டர் in law, lovely caring brother,அப்பாவி(உள்ளே புலி, வெளியே எலி )ஹீரோயின்.... ஆரம்பமே அசத்தல்... But உன் எல்லா ஹீரோஸ் love addicted, wife impacted thaan. So, பிரியன் மேல எனக்கு பிரியம் தான்
அதெல்லாம் சரிதான் சிஸ். அந்த கடைசி வரியை அவனுக்கு டெடிகேட்டு பண்ணிட்டு அப்புடியே அபவ்டர்ன் போட்டு அப்பாவி புள்ளய காப்பாத்த நம்மகூட மெர்ஜ் ஆகிடுங்க சிஸ்.🤗🤗🤗🤗🤗🤗.
அந்தப் கஞ்சி போட்ட குடிச்ச போலீஸூ இந்த ஸ்டோரில நம்மகைல சிக்கிட்டாப்புல.😄😄😄😄
 
ஹீரோ mass thaan....
ஆன சரண்மா ஹீரோ எப்ப்பவும் heroein கிட்ட சரணாகதி தான்....Never,ever lover boy 😍 😍 😍 😍

Heroine கூட அமைதியா கெத்து காமிப்பாங்க.....🤗🤗😍😍

சரண் மா ,நம்மளை zigzag செய்ய வைப்பாங்க :p:p:p:love::love::love::love:

Enjoy 😘😘😘😘
நீங்களாவது ஹீரோவை மாஸ்ன்னு சொன்னிகளே டியர் 💞💞💞💞💞💞💞.

நான் எப்படி வந்து சிக்கிட்டேன் பாருங்க😓😓😓😓😓😓😓😓
@Saranya Hema அக்கா நீங்க வந்து எனக்கு கம்பெனி கொடுங்க...
 
அதெல்லாம் சரிதான் சிஸ். அந்த கடைசி வரியை அவனுக்கு டெடிகேட்டு பண்ணிட்டு அப்புடியே அபவ்டர்ன் போட்டு அப்பாவி புள்ளய காப்பாத்த நம்மகூட மெர்ஜ் ஆகிடுங்க சிஸ்.🤗🤗🤗🤗🤗🤗.
அந்தப் கஞ்சி போட்ட குடிச்ச போலீஸூ இந்த ஸ்டோரில நம்மகைல சிக்கிட்டாப்புல.😄😄😄😄
நான் எப்போவும் நடு நிலை செல்லம்... ஹீரோ ரஃப்பு பண்ணினா டஃப் கொடுத்தா, ஹீரோயின் ஆர்மி... ஹீரோயின் தப்பு பண்ணினா, உப்பு பெறாத logic பேசினா, ஹீரோ ஆர்மி .... Don't worry dear... My support is always there for you
 
😘😘😘😘😘🥳🥳🥳🥳🥳👍👍👍👍
 
ஹாய் சரண்ஜீ வாங்க. வாங்க.
விரைப்பான கஞ்சி போட்ட காக்கி சட்டைய ஆரம்பத்துல காமிச்சாலும் போகபோக எப்புடியும் கோணையாமாணையா கசங்கி பொண்டாட்டியே சரணம்ன்னு சொல்றமாதிரி ஆக்கிடுவீங்கங்கிற நம்பிக்கைல நாங்க.

ஊருக்கே ராசாவானாலும் வூட்டுல கூஜா தூக்கோனும் தம்ப்றீ பிரியன்.

இல்லைன்னா உம்பாடு வம்பாடுதான். பொண்டாட்டியோட வளைகாப்புக்கே விருந்தாளியாட்டம் வாரேனு இதென்ன காலக் கொடுமைடா ஆண்டவா??!!!.

நாளைக்கு உன்ற ஜூனியர் வந்து வளந்து உன்னையப் பாத்து நம்மூட்டுக்கு வந்துருக்குற அங்கிள் யாரும்மான்னு கேக்காத அளவுக்கு இருக்கப்பாருடா காக்கி.
 
நீங்களாவது ஹீரோவை மாஸ்ன்னு சொன்னிகளே டியர் 💞💞💞💞💞💞💞.

நான் எப்படி வந்து சிக்கிட்டேன் பாருங்க😓😓😓😓😓😓😓😓
@Saranya Hema அக்கா நீங்க வந்து எனக்கு கம்பெனி கொடுங்க...
அடேய் நம்மூதங்கம் டோன்ட் வொர்ரி. உன்ற ஆளை இந்த விசை வையறதையும் வச்சு செய்யறதையும் கொஞ்சூன்டு கடுகளவுக்கு குறைச்சிடுறேன். டீல் ஓகே வாடா.🤭🤭🤭🤭🤭🤭🤭
 
Top