Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

@SINDHU NARAYANAN, @Mrs.Gnanasekarr, @Vaishanika, @Ram priya, @Mathy, @Janavi @Udhaya@udhi, @Thani எல்லோரும் வாங்க... நீங்க எல்லோரும் ஹீரோ ஹார்மி தானே 😆😆😆😆😆😆😆😆.
பாருங்க ஹீரோ எவ்ளோ மாஸ்ன்னு 😜😜😜😜😜😜😜அதனால யாரும் ஹீரோயின் ஹார்மிக்கு போகாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க 🫣🫣🫣🫣🫣
🫣🫣
கூட்டம் சேராதோனு கூட்டணிக்கு ஆள் புடிக்கறீங்களா Nammu

உங்க கண்ணுல ஒரு பீதி தெரியுதே..
@vaishanika .?? வைஸ் come here....
 
வாழ்த்துக்கள் சரண்யா.
அசத்தலான ஆரம்பம்
சிலருக்கு அன்பை வெளிகாட்ட தெரியாது . பிரியன் பேருல உள்ள பிரியத்தை கொஞ்சம் நல்லா காட்டலாம் அவந்தியிடம்.இல்லை என்றால் சங்கத்தின் பொங்கல் மொத்தமும் உங்களுக்கு தான் பிரியன்
 
ஆமாம் பிரியன் தான் 🤣🤣🤣🤣🤣.
நீங்க ஹீரோ ஹார்மி தானே 🤭🤭🤭🤭
ஆல்ரெடி கல்யாணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவாக போற uncleஅ காக்கிச்சட்டை போட்டு ஹீரோவாக கூட்டிட்டு வந்துருக்காங்க😃😃😀😀 So Iam strictly Heroine army 🥳🥳🥳🥳
 
கூட்டம் சேராதோனு கூட்டணிக்கு ஆள் புடிக்கறீங்களா Nammu
உங்களை ஸ்பெஷல்லா வலை போட்டு பிடிக்கணும்ன்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க தலைவி 🙏🙏🙏🙏🙏🙏🙏வாங்க வாங்க 🤣🤣🤣🤣
டியர் புகழாதிங்க எனக்கு _6fdac187-4d2a-40d2-9c85-21e5e15c5986-491bc362-9f1a-4518-8b86-d1df7f0dee10_cmprsd_40...jpg
 
உங்களை ஸ்பெஷல்லா வலை போட்டு பிடிக்கணும்ன்னு நினைச்சேன் நீங்களே வந்துட்டீங்க தலைவி 🙏🙏🙏🙏🙏🙏🙏வாங்க வாங்க 🤣🤣🤣🤣
டியர் புகழாதிங்க எனக்கு View attachment 6500
பொண்டாட்டியே எப்ப escape ஆகி போலாம்னு இருக்கறா.....இந்த ஹீரோக்கு ஒரு ஆர்மி தேவையா.....அதுக்கு ஒரு சங்க ஒருங்கிணைப்பாளர் வேற....
 
வாழ்த்துக்கள் சரண்யா.
அசத்தலான ஆரம்பம்
சிலருக்கு அன்பை வெளிகாட்ட தெரியாது . பிரியன் பேருல உள்ள பிரியத்தை கொஞ்சம் நல்லா காட்டலாம் அவந்தியிடம்.இல்லை என்றால் சங்கத்தின் பொங்கல் மொத்தமும் உங்களுக்கு தான் பிரியன்
அப்படி எல்லாம் சொல்ல படாது பிரியன் பாவம் 😓😓😓😓😓
 
🤓 o_O:sleep::cautious::censored:
இப்படி ஒரு அற்புதமான ப்ரியதர்ஷன் என்னும்
நல்ல பேரும் புகழும் அழகும்
உள்ள நாயகன்
ஏன் எதுக்கு
இப்படி பயப்படுறாங்க
எல்லாரும் :love:

அவந்தி ரொம்ப அவஸ்தையோ
😨
 
Top