இதோ அடுத்த பதிவோடு வந்துட்டேன் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....
வசீகரன் உன்னோட குணமும் சரி, உன் நலம் விரும்பிகள் நண்பர்களுடன் நீ உண்மையாக அவர்கள் வாழ்கை மீது அக்கறை கொண்டு பேசும் போதும் சரி உன்னோட நல்ல மனசு புரிகிறது .
திரு சார் உண்மையை சொல்லுங்க நீங்க மிலிட்டரில ரொட்டி தானே சுட்டுட்டு இருந்திங்க .
இதோ அடுத்த பதிவோடு வந்துட்டேன் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....