Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 6

Advertisement

வசீகரன் உன்னோட குணமும் சரி, உன் நலம் விரும்பிகள் நண்பர்களுடன் நீ உண்மையாக அவர்கள் வாழ்கை மீது அக்கறை கொண்டு பேசும் போதும் சரி உன்னோட நல்ல மனசு புரிகிறது ☺️☺️☺️.

திரு சார் உண்மையை சொல்லுங்க நீங்க மிலிட்டரில ரொட்டி தானே சுட்டுட்டு இருந்திங்க 😝😝😝😝😝.


நாயகி அம்மா நீங்க வேற லெவல் நல்லா வச்சி செஞ்சீங்க உங்க புருஷரை 😄😄😄.

பிங்கி, மங்கி, சங்கி, எலை ஐயோ, ஐயோ ஹீரோயின் பெயர் அருமை🤣🤣🤣🤣🤣🤣.
எப்படி நர்முக்கா கண்டுபிடிச்சீங்க 🙈🙈🙈 பிங்கி மங்கி சங்கி வேற லெவல் சிரிசிட்டே இருக்கேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣ஹீரோயின் ஆர்மி சண்டைக்கு வருமுன்ன வாங்க ஓடிடலாம்
 
அருமையான பதிவு🤩🤩🤩
நாயகி.... ரொமாண்டிக் பீஸ் 😍😍
நாயகன்....கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட அரதபழசான...ஆன்ட்டிக் பீஸ் 🤪🤪😜😜😝😝😛😝

முதல் அத்யாத்தில் கெத்தா intro கொடுத்துட்டு.... இப்போது சமையல்காரர் ஆகிட்டாரே நம்ம
திரு.....ஒரு ஆர்மி ஆபிசர் அநியாயத்துக்கு மிரட்றாங்களே இந்த நாயகிம்மா😥😥😥😮😮😮😲😲😲
திருவேங்கடம் சார்காக👇👇👇

View attachment 6112மளிகை சாமான் லிஸ்ட் போட்டுட்டாங்க நம்ம நாயகிம்மா.... நல்ல சூப்பர் மார்க்கெட் பார்த்து வாங்கிடுவாங்க....நாயகிம்மா...Cashஆ....Cardஆ🤓🤓🤓
meme செம பொருத்தமா இருக்கு.... கேஷா கார்டாவா 🙄🙄🙄 பேபி என் ஹீரோவை இப்படி பங்கம் பண்றீங்களே பட் ஐ லவ் இட் சிரிப்பை நிறுத்த முடியல🤣🤣🤣🤣🤣🤣 என்னமா யோசிக்கிறீங்க லவ்லி ❤️❤️❤️❤️❤️
 
பாவம் வேங்கடம்... கெத்தா இருந்தவர வெத்தா ஆக்கி ஆப்பம் சுட வச்சுட்டாங்க நாயகி.... 🤭🤭🤭 இருந்தாலும் செம லவ்ஸ் நாயகி மேல வேங்கடத்துக்கு.... 😍😍😍

நாயகி நேரடியா களத்தில இறங்கிட்டாங்க பொண்ணு தேட...
லிஸ்ட்ல எதுவும் மிஸ் ஆகிடாம பார்த்துக்கோங்க.... 😆

வசீன்னு யாரும் கூப்பிட கூடாதா.....🙄 ஹீரோயின் வேற அடிக்கடி பாட்டை போட்டு ரொமான்டிக் மூடுக்கு போயிடுவாளே.... எத்தனை போன் உடையப் போகுதோ...😂
 
😍😍😍

ஆமாம்..ஆமாம்.. எங்க இழை ரொம்ப ரொமான்டிக்கான ஆளு தான்... ஆனா அதுக்கு நேர் ஆப்போசிட் உங்க ஹீரோ... ரெண்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி ஒண்ணு மண்ணா இருக்கட்டும்..... 🤭🤭😛😛
View attachment 6113
இப்படியா :rolleyes::rolleyes: இதுவும் நல்லா தான் இருக்கு 🤣🤣🤣🤣🤣
 
எல்லாம் நல்லா போற மாதிரி இருந்தாலும் எதோ ஒன்னு அது என்ன சொல்றதுன்னு தெரியல ஆர்.பி 🤗🤗 🤗 உங்களை நம்பி வசியை கொடுத்திருக்கோம் ஹீரோ மட்டுமில்ல எங்க கண்ணுலயும் கண்ணீர் வராம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு... மச்சி @Narmadha mf ஹீரோ ஆர்மி கெத்து குறைய கூடாது கண்ணாடி எடுத்து மாட்டுங்க 😎😎😎😎
கண்டிப்பா பேபி ... எனக்கும் ஒரு கண்ணாடி பார்ஸல் பண்ணிடுங்க 🤣 🤣
 
@vaishanika .?? @Sathya velusamy ஹீரோயின் ஆர்மி எங்க ஹீரோவை பார்த்த பிரமிப்புல இருந்து இன்னும் வெளியே வரலையா... சீக்கிரம் வாங்க உங்களுக்காகவே டீ ஆத்திட்டு இருக்கேன்....
 
Top