Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 6

Advertisement

ஹாய் செல்லகுட்டீஸ்...​

இதோ அடுத்த பதிவோடு வந்துட்டேன் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....​

ருத்ரபிரார்த்தனா❤️❤️❤️

Very nice 👍
 
எல்லாம் நல்லா போற மாதிரி இருந்தாலும் எதோ ஒன்னு அது என்ன சொல்றதுன்னு தெரியல ஆர்.பி 🤗🤗 🤗 உங்களை நம்பி வசியை கொடுத்திருக்கோம் ஹீரோ மட்டுமில்ல எங்க கண்ணுலயும் கண்ணீர் வராம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு... மச்சி @Narmadha mf ஹீரோ ஆர்மி கெத்து குறைய கூடாது கண்ணாடி எடுத்து மாட்டுங்க 😎😎😎😎
 
அருமையான பதிவு🤩🤩🤩
நாயகி.... ரொமாண்டிக் பீஸ் 😍😍
நாயகன்....கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட அரதபழசான...ஆன்ட்டிக் பீஸ் 🤪🤪😜😜😝😝😛😝

முதல் அத்யாத்தில் கெத்தா intro கொடுத்துட்டு.... இப்போது சமையல்காரர் ஆகிட்டாரே நம்ம
திரு.....ஒரு ஆர்மி ஆபிசர் அநியாயத்துக்கு மிரட்றாங்களே இந்த நாயகிம்மா😥😥😥😮😮😮😲😲😲
திருவேங்கடம் சார்காக👇👇👇

View attachment 6112மளிகை சாமான் லிஸ்ட் போட்டுட்டாங்க நம்ம நாயகிம்மா.... நல்ல சூப்பர் மார்க்கெட் பார்த்து வாங்கிடுவாங்க....நாயகிம்மா...Cashஆ....Cardஆ🤓🤓🤓
Sis மளிகை லிஸ்ட் சூப்பர்:LOL::LOL::LOL::LOL::LOL:
 
எல்லாம் நல்லா போற மாதிரி இருந்தாலும் எதோ ஒன்னு அது என்ன சொல்றதுன்னு தெரியல ஆர்.பி 🤗🤗 🤗 உங்களை நம்பி வசியை கொடுத்திருக்கோம் ஹீரோ மட்டுமில்ல எங்க கண்ணுலயும் கண்ணீர் வராம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கு... மச்சி @Narmadha mf ஹீரோ ஆர்மி கெத்து குறைய கூடாது கண்ணாடி எடுத்து மாட்டுங்க 😎😎😎😎
ஓகே டா மச்சி 😎😎😎😎😎😎😉😉😉😉😉😉.
 
அருமையான பதிவு🤩🤩🤩
நாயகி.... ரொமாண்டிக் பீஸ் 😍😍
நாயகன்....கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட அரதபழசான...ஆன்ட்டிக் பீஸ் 🤪🤪😜😜😝😝😛😝

முதல் அத்யாத்தில் கெத்தா intro கொடுத்துட்டு.... இப்போது சமையல்காரர் ஆகிட்டாரே நம்ம
திரு.....ஒரு ஆர்மி ஆபிசர் அநியாயத்துக்கு மிரட்றாங்களே இந்த நாயகிம்மா😥😥😥😮😮😮😲😲😲
திருவேங்கடம் சார்காக👇👇👇

View attachment 6112மளிகை சாமான் லிஸ்ட் போட்டுட்டாங்க நம்ம நாயகிம்மா.... நல்ல சூப்பர் மார்க்கெட் பார்த்து வாங்கிடுவாங்க....நாயகிம்மா...Cashஆ....Cardஆ🤓🤓🤓
நாயகி ன்னு ஹீரோவோட அம்மாவ தான சொன்னீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Top