Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 10

Advertisement

இழை 🤣🤣🤣🤣🤣🤣
வசீ அடுத்த வேலையை பார்க்கப் போய் அரை நாள் ஆச்சு.... இவ ஏன் இப்படி கதவு இடுக்குல மாட்டின பல்லி மாதிரி எட்டி எட்டிப் பார்த்துகிட்டு இருக்கா..... 😂😂😂😂😂

பேச முடியல காலுல சுளுக்கு ன்னு சொல்லிடலாமா வா... 🤭🤭🤭🤭 வேணா வாயில சுளுக்கு ன்னு சொல்லு நம்புவாங்க... 🤪🤪🤪🤪🤪🤪🤪 இதுல செலக்ட்டிவ் அம்னிசியா வேற.... முடியல இவளோட....🤣🤣🤣🤣🤣

நாயகிம்மா பார்த்தவுடனே கண்டுபிடிச்சுட்டாங்க.... 😊 திரு மண்டபம் புல்லா சுத்துனீங்களே பொண்ணு முன்னாடி நிக்குது பார்த்த மாதிரி தெரியலயே.... இதானா உங்க டக்கு....😝

வசீ ஏற்கனவே மாமியார்கிட்ட நல்ல பேர் எடுத்து வச்சிருக்கான்... 😍😍😍 அவனோட அருமை இவளுக்கு தான் தெரியல..... 😏

இப்போ பார்த்து சாரதி எங்க அனுப்பியிருக்கான் வசீய....😣

நைஸ் அப்டேட் ❣️
சிஸ்...ஃபிரண்ட்ஸ்களுக்கு பாட்டில் வாங்க எந்த ஒயின் ஷாப் வாசலில் நிற்கிறாரோ🤪🤪😜😜
 
சிஸ்...ஃபிரண்ட்ஸ்களுக்கு பாட்டில் வாங்க எந்த ஒயின் ஷாப் வாசலில் நிற்கிறாரோ🤪🤪😜😜
குடும்பத்தை கெடுக்கிற பிசாசுங்க கூட சேர்ந்து ஊர் சுத்துறதுக்கு இது எவ்வளவோ மேல் 🤣🤣🤣🤣🤣
 
சிஸ்...ஃபிரண்ட்ஸ்களுக்கு பாட்டில் வாங்க எந்த ஒயின் ஷாப் வாசலில் நிற்கிறாரோ🤪🤪😜😜
பாட்டில் வாங்க மாட்டான் sis குடிக்கிறவங்களைத் தான் வாங்கு வாங்குன்னு வெளுத்து வாங்குவான்..... 😎😎😎😎😜😜😜😜
 
இப்போ எதுக்கு பார்ட்டி பம்முது ... தலைவன் கிட்ட இருந்து எதையாவது ஆட்டைய போட்டிருப்பாலோ இவள பார்த்தா கேட்பார்ன்னு கண்ணாமூச்சி ஆடுறாளா :unsure:
andha aade un thalaivan thaan thambi
 
என்ன ஒரு தத்துவம் 🤣🤣🤣🤣 ஜப்பான் காரனுக்கு மட்டும் உங்களோட இந்த கண்டுபிடிப்பு தெரிஞ்சுதுன்னா அவங்க நாட்டுக்கு தூக்கிட்டு போயிடுவாங்க 😆😆😆😆😆😆😆😆😆 கவனமா இருங்க 🤗🤗🤗🤗🤗
ada vidunga unga hero ivangalayum serthu theduvaru avlo thaane
 
Top