Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 10

Advertisement

RP jiii parava illa unga zero oda amma zero va vida buddhisaali adhaan seekiram ponna kandu pidichittanga ... pakkathu veedam, driver velai paarpaaraam aanalum ivlo naal thedikitttttttttee irupaaram ... nijamaave nangs thaan vasi ammavaa .. budhisaaliya irukaanga adhaan oru doubt

thiru ok ivan appanu prove pannitaaru ...

idhulernthu enna theriyuthu loosu hero kellaaam gethu amma support venum ....
mukkiyamana nerathula vasi enga ennna theda poirukaraam ... adhu sari indha hero thedradhulaye full storyuhm mudika poraaru .... iyyo paavam hero army idhukellaaam muttu kuduthu gethu solli sappppppppppaaaa ..... paaavam
 
இப்போ எதுக்கு பார்ட்டி பம்முது ... தலைவன் கிட்ட இருந்து எதையாவது ஆட்டைய போட்டிருப்பாலோ இவள பார்த்தா கேட்பார்ன்னு கண்ணாமூச்சி ஆடுறாளா :unsure:
 
பிங்கி எதுக்கு இப்படி பயந்து ஓடி ஒழிந்து விளையாடிட்டு இருக்க🤭🤭🤭🤭எங்க ஹீரோவை தான் உனக்கு மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டாங்க அதனால இப்படி பயந்து ஆக்ட்டிங் கொடுக்காத 😏😏😏😏😏😏.
சரியான பிள்ளைபூச்சியா இருக்கா, கொஞ்சமும் தைரியம் இல்லை எங்க ஹீரோவோட கெத்துக்கு இழை கொஞ்சம் சுமார் மூஞ்சி தான் 😛😛😛😛.
கட்டினால் இந்த சுமார் மூஞ்சியைதான் கட்டுவேன்... இல்லன்னா கல்யாணமே பண்ணமாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதியாக பணிபுரியும் காரணத்தால்...அவளை தேடுவதற்கு கூட நேரமில்லாமல்.... குடும்பத்தையே தெருத்தெருவாக அலையவிட்ருக்காரே உங்க கெத்து ஹீரோ... அதுக்கு என்ன செய்யலாம் 😰😰😰😥😥😥
உங்க கெத்து ஹீரோ கிட்ட இந்த கருத்தை சொல்லி வைங்க..👇
compressed_gm_40_img_278030_158fd034_1699323273372_sc.jpg
 
Last edited:
கட்டினால் இந்த சுமார் மூஞ்சியைதான் கட்டுவேன்... இல்லன்னா கல்யாணமே பண்ணமாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதியாக பணிபுரியும் காரணத்தால்...அவளை தேடுவதற்கு கூட நேரமில்லாமல்.... குடும்பத்தையே தெருத்தெருவாக அலையவிட்ருக்காரே உங்க கெத்து ஹீரோ... அதுக்கு என்ன செய்யலாம் 😰😰😰😥😥😥
உங்க கெத்து ஹீரோ கிட்ட இந்த கருத்தை சொல்லி வைங்க..👇
View attachment 6384

என்ன ஒரு தத்துவம் 🤣🤣🤣🤣 ஜப்பான் காரனுக்கு மட்டும் உங்களோட இந்த கண்டுபிடிப்பு தெரிஞ்சுதுன்னா அவங்க நாட்டுக்கு தூக்கிட்டு போயிடுவாங்க 😆😆😆😆😆😆😆😆😆 கவனமா இருங்க 🤗🤗🤗🤗🤗
 
என்ன ஒரு தத்துவம் 🤣🤣🤣🤣 ஜப்பான் காரனுக்கு மட்டும் உங்களோட இந்த கண்டுபிடிப்பு தெரிஞ்சுதுன்னா அவங்க நாட்டுக்கு தூக்கிட்டு போயிடுவாங்க 😆😆😆😆😆😆😆😆😆 கவனமா இருங்க 🤗🤗🤗🤗🤗
வாங்க தலைவி எப்படி ஒரு சின்ன குழந்தையை மிரட்டுறாங்க பாருங்க 🥺🥺🥺🥺, ஆனால் நீங்க சூப்பரா சொன்னிங்க 😘😘😘😘😘😘
 
Top