Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 10

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்...​

சென்ற பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... இதோ அடுத்த அத்தியாயம் படித்து கருத்துக்களை பகிருங்கள்.​

நன்றிகள்..​

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

 
நாயகி அபி இரண்டு பேரும் பார்த்த உடனே இழை தான் வசி சொன்ன பொண்ணு என்று கண்டு பிடிச்சுட்டாங்க 🤩🤩🤩🤩 ஹீரோ ஆர்மில அதான் இரண்டு பேருக்கும் அறிவு வேகமாக வேலை செய்யுது 🥰🥰🥰🥰🥰🥰

அடப்பாவமே திரு மண்டபத்தில் ஒவ்வொரு பொண்ணு பின்னாடியும் சுத்திக்கிட்டு இருக்காரா 🤣🤣🤣🤣🤣 ஆனாலும் இழைய பார்த்ததும் கண்டு பிடிக்கல 😚😚😚 ஒரு வேளை ஹீரோயின் ஆர்மியா இருப்பாரோ திரு 🤗🤗😍😍😍😍😍😍

சர்வஜித்தை கண்டு பிடிக்க டாக்டர் விஸ்வஜித் பேரை போட்டு தேடினாலாம் என்ன ஒரு அறிவு 🤗🤗🤗🤗🤗🤗

என்னம்மா ஹீரோயின் ஆர்மி கேட்டிங்களா பார்கவி எங்க ஹீரோவ எப்படி புகழ்ந்து பேசுறாங்க என்று 😝😝😝😝😝😝😝😝 பார்கவியே சொல்லிட்டாங்க வசி ரொம்ப நல்லவன் வல்லவன் அன்பானவன் பொறுப்பானவன் என்று 🤣🤣🤣🤪🤪🤣😏😏🥺🤪🤪🤪


வசிய சாரதி எங்க அனுப்புனான் 🧐🧐🧐🧐
 
Last edited:

ஹாய் செல்லகுட்டீஸ்...​

சென்ற பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... இதோ அடுத்த அத்தியாயம் படித்து கருத்துக்களை பகிருங்கள்.​

நன்றிகள்..​

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 

ஹாய் செல்லகுட்டீஸ்...​

சென்ற பதிவிற்கு கருத்து பதிவிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்... இதோ அடுத்த அத்தியாயம் படித்து கருத்துக்களை பகிருங்கள்.​

நன்றிகள்..​

ருத்ரபிரார்த்தனா ❤️❤️❤️

Super 👍
 
பிங்கி எதுக்கு இப்படி பயந்து ஓடி ஒழிந்து விளையாடிட்டு இருக்க🤭🤭🤭🤭எங்க ஹீரோவை தான் உனக்கு மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டாங்க அதனால இப்படி பயந்து ஆக்ட்டிங் கொடுக்காத 😏😏😏😏😏😏.
சரியான பிள்ளைபூச்சியா இருக்கா, கொஞ்சமும் தைரியம் இல்லை எங்க ஹீரோவோட கெத்துக்கு இழை கொஞ்சம் சுமார் மூஞ்சி தான் 😛😛😛😛.
 
Last edited:
பிங்கி எதுக்கு இப்படி பயந்து ஓடி ஒளிந்து விளையாடிட்டு இருக்க🤭🤭🤭🤭எங்க ஹீரோவை தான் உனக்கு மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணிட்டாங்க அதனால இப்படி பயந்து ஆக்ட்டிங் கொடுக்காத 😏😏😏😏😏😏.
சரியான பிள்ளைபூச்சியா இருக்கா, கொஞ்சமும் தைரியம் இல்லை எங்க ஹீரோவோட கெத்துக்கு இழை கொஞ்சம் சுமார் மூஞ்சி தான் 😛😛😛😛.

யாருமே இல்லாமல் தனியா கண்ணாமூச்சி விளையாடிகிட்டு இருக்கா 🤣🤣🤣🤣🤣 அவளை ஒழிஞ்சி கிட்டு அவளே கண்டுபிடிக்கவும் செய்வாள்😝😝😝😝😝😝😝
 

Advertisement

Top