Hiii dears,
அடுத்த எபியோட வந்துட்டேன் மக்களே. இது தான் கதையோட கடைசி பகுதின்னு சொல்லி இருந்தேன் ஆனால் முடிக்க முடியல… எழுதி அழச்சி எழுதி அழிச்சுனுனு இந்த எபி கொஞ்சம் பெண்ட் வாங்கிடுச்சு, எதுவும் கூட போகக்கூடாது குறையவும் கூடாது, இந்த நேரத்தில் முழுதும் எதிர்மறையாக வந்திடக்கூடாதுனு எழுதினேன். எபி...