Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 37 {Final}

Advertisement

:love: :love: :love:

மாமனாருக்கு பொண்ணு வாழ்க்கை சரியானாலும் சொல்லாமல் போனதுல ரொம்ப தான் கோபம்.......
மாப்பிள்ளை னு கூப்பிட்டு பொண்ணை சரிபண்ணிவிட்டார்.......

அடுத்து என்ன னு யாரும் கேக்காதப்போ கேட்டுடுச்சே.......
Teaching போய் திரும்பவும் சர்ஜெனா வருவானோ???

இப்போ தான் இயல்பு நிலைக்கு வந்து ரெண்டு பேரும் தனியா னு வந்த புள்ளைக்கு அடுத்த தடங்கல்.......

கொரோனாக்கு சர்வீஸ் பண்ணபோறவங்க எல்லாம் வீரர்கள் தான்.......
ஆனால் protective kit இல்லை testing kit இல்லை........ வாங்கினது சரியில்லை னு கேட்குறப்போ இந்த மாதிரி ஒரு வளமான நாட்டில் மனித உயிரைவிட பணம் தான் பிரதானமா னு தோணுது........
மக்களோட safety ஒரு பக்கம்னா சேவை பணியாளர்கள் safety கேலிக்கூத்தாகிடக்கூடாதே.......
 
Last edited:
மன நிறைவான பதிவு, இதயன் ♥️இனியா அருமையான ஜோடி பொருத்தம், இனியா இதயன் நோய்வாய் பட்டு இருக்கும்போதே அவன் மீது அன்பு செலுத்தி அவன் நிலைமையை மாற்றி, தன் பெற்றவர்கள் சம்மதம் பெறமுடியாது என்று தெரிந்தும் இதயனை துணிந்து தனிப்பட்ட முறையில் கேரளாவில் வைத்தியம் பார்ப்பதும்,இக்கட்டான சூழ்நிலையில் இதயன்னைய் திருமணம் செய்து மீண்டும் அவனுடனே வைத்தியசாலையில் தங்கி அவன் பூரண குணமாகி தன் காதல் சாதனை படையக்கும் இனியா ஒரு தேவதை பெண் அருமை அவளுக்கு பாராட்டுக்கள் ???, இதயன் குணமாகிய உடன் அஜய் போலி மருத்துவன் என்று வெளிச்சத்துக்குகொண்டு வந்து அவன் மருத்துவ பணிக்கு சிறப்பு செய்யும் விதம் அருமை ???,இன்பன் தன் சகோதரனை மீட்டு கொண்டுவர் இனியாவிற்கு உறுதுணையாக இருந்தது அருமை ???, அதுமாதிரி இனியன் தனது சகோதரி இதயாவிற் அவள் நேசத்திற்கு உறுதுணையாக இருந்து இதயன்னிடம் மாமா என்று அழைப்பதும், நீங்கள் கம்பிரமாக திரும்ப வருவீங்க என்று நம்பிக்கை அளிப்பதும் அருமை ???, இதயாவின் தோழி யுக்தா இன்பன்னை காதல்லித்தாலும், இன்பன் சகோதரன், நோய்வாய் பட்ட இதயன்னை முதலில் காதல்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதம் அருமை ???, இதயன் அம்மா, இனியாவின் அம்மா அவர்கள் இருவருமே தங்கள் பிள்ளிகளின் மீது அக்கறை படுவதும், அவர்கள் நல்வாழ்விற்கு துணை புரிவதும் அருமை ???, இத்தியாவின் அம்மா மிகவும் அருமையானவர், இனியா ♥️இதயன் தீடிர் திருமணம் செய்து வைக்கும் விதம் அருமை ?????, கதை நிறைவில் இதயன் தன் மருத்துவ பணியை மகளுக்கு சேவை செய்யும் நோக்குடன், மக்கள்ளை உயிர் கொல்லி நோயில் கோரோனாவில் இருந்து காப்பாற்ற களப்பணியில் இறக்குவதற்கு இதயா விடம் அனுமதி கேட்ப்பதும், அதற்கு அவள் நாட்டை காக்கும் வீரன் போல் இப்போது இந்த நோயில் இருந்து காக்க தனது கணவனுக்கு அனுமதி அளிப்பதும் அருமையிலும் அருமை, ??????♥️♥️♥️?????????
 
Top