மழைத்துளி 3
விக்ரம் குடும்பத்தார் கோவிலில் பூஜைகள் முடிந்து வீடு திரும்ப காரில் ஏறிக் கொண்டு இருந்தனர் .இருள் சூழத் துவங்கிய மாலை நேரம் பெரியவர்கள் வண்டிக் கிளம்பியதும் ,விக்ரம் ஓட்டி வந்த காரில் ஏறப் போன சங்கீதாவிடம் ஓடி வந்த வரு ,
"அண்ணி… திலீபண்ணா இதை உங்க கிட்டத் தரச் சொன்னாங்க "...