Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - Epilogue

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் மக்களே...

வெற்றிகரமாக இந்த கதையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இதுவரை கதையைத் தவறாமல் படித்து விருப்பங்கள் மற்றும் பின்னூட்டங்களை இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி❤? உங்களின் உறுதுணை இன்றி இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. முழுதும் பெண் பாத்திரத்தை மட்டுமே முன்னிலையாய் வைத்து கதை நகர்த்தப்பட்டிருந்தாலும் தவறாது படித்து அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு அலாதியானது. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ரசிக்கும்படியான கதையை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இதில் நிறை மட்டுமல்ல குறை எதுவும் இருந்தாலும் தயங்காது தெரிவிக்கவும். அடுத்த முறை அதை நிறையாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். விரைவிலேயே மீண்டும் வேறொரு ஜோடியுடன் சந்திக்கலாம்...

இறுதியாய் தொடர் ஊக்கம் தந்த உங்களுக்கும், போட்டியில் பங்கேற்க வாய்பளித்த மல்லி மேமிற்கும் நன்றிகள் பல... விரைவிலேயே சென்ற பதிவிற்கான அனைவரின் கருத்துக்கும் ரிப்லை கொடுக்கிறேன். அதுவரை Happy Reading!


Sivapriya's Kalvane Kalvane - Epilogue : 1

Sivapriya's Kalvane Kalvane - Epilogue : 2


மறவாமல் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்… உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி…

என்றும் அன்புடன்,
சிவப்பிரியா.
 
???

தனக்கு வராதவரை தலைவலியும் காய்ச்சலும் எல்லோருக்கும் புரியாது......
குழந்தை இல்லாதவங்களை ஒதுக்குறது ரொம்பவே நடக்குது......
விஷயம் தெரிந்தாலும் போய் கேட்கிறது இதெல்லாம் கேட்கிறப்போ எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு புரிவதேயில்லை சில பேருக்கு.......

அதுவும் எப்படி ஒரு நிலையில் இருந்து மீண்டு வந்திருக்கான்......
மற்றவர்களுக்கும் இருக்கும் அக்கறை அவங்க 2 பேருக்கும் இருக்காதா என்ன???
ஆனாலும் கேட்டுத்தான் ஆகணும்........

நிகில் குட்டி ஊட்டிவிடுறதை பார்த்தாச்சு........ எப்போ டைனிங் டேபிள் ல பெரியப்பா கிட்ட சொல்லப்போறானோ???

யுக்தா, இன்பன் சூப்பர்...... அண்ணன் & friend க்கு ரொம்பவே ஆதரவா இருக்காங்க......
மாமியாருக்கு மருமகள்களும் மகனும் உலகம்......

நல்ல ஒரு family story.......

Best wishes சிவப்ரியா ???
 
Last edited:
உயிர் வலி வேதனையில் இருந்து எதிர்பாராத அன்பினால் உயிர்த்து எழுந்து வாழும் இக்கதையின் கதை மாந்தர்கள் மிகுந்த வலிமையான படைப்புகள் தாம்.

வாழ்த்துக்கள் சிஸ்.
 
Lovely story sis!!:)

Characterization of all the characters was awesome!!! It was more like story next door!!! Iniya is a lovely angel!!! I loved the bonding between ithyan & iniyan!!! More than iniya?? Those portions were very lively!!!

Ajay mari silar irukathan seiranga!! Kaasu iruntha enavum panalam nu thimuru!!!

I just loved the way you have ended the epilogue!!! ❤?❤?

Have beautifully described the emotions of Iniya in all perspectives especially when she is longing for a kid and also not letting down ithayan any where!!! Such a fabulous work!!??

My hearty wishes for the competition!!!??????
 
Last edited:
Top