Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 28

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் மக்களே ...

ரொம்ப நாள் கழிச்சு சூப்பர்பாஸ்டா epi எழுதி முடிச்சிருக்கேன் :p அதுவும் ஒரு க்ரூஷியல் எபி. இந்த எமோஷனல் சீன் எல்லாம் எனக்கு எழுதவே வராது. Intense சீனை கூட அதோட உணர்ச்சியை கொஞ்சம் மட்டுப்படுத்தி தான் எழுதுவேன். எனக்கு இந்த அழுகாச்சி எல்லாம் ஒத்தே வராது. ஆனால் இந்த எபிக்கு intense தேவைப்பட்டது, ஏதோ எனக்கு தெரிஞ்சது போல எழுதியிருக்கிறேன். அது எப்படி இருக்குனு நீங்க கண்டிப்பா சொல்லியாகணும் அப்போ தான் அடுத்த எபி ? சும்மா சொன்னேன் , இதில் நிறை குறையை சொன்னால் கண்டிப்பா இனி வரும் கதைகளில் திருத்திக்குறேன் மக்களே ... So Please kindly share a word or two about this epi, I would be happie to know? Also, Thank you so much for your love and support on previous epi?



Sivapriya's Kalvane Kalvane - 28.1

Sivapriya's Kalvane Kalvane - 28.2



Happy Reading!
 
Wow sis:love: :love: :love:

Sema athiradiyana ud!!! Iniya correct ah point ah Pudichuta!!! Iniyan is so sweet!!!
 
Last edited:
இனியா காதலுக்கு பெற்றோரிடம் பேசிய விதம் அருமை,
இந்த பயணம் இருவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் ???????
 
வணக்கம் மக்களே ...

ரொம்ப நாள் கழிச்சு சூப்பர்பாஸ்டா epi எழுதி முடிச்சிருக்கேன் :p அதுவும் ஒரு க்ரூஷியல் எபி. இந்த எமோஷனல் சீன் எல்லாம் எனக்கு எழுதவே வராது. Intense சீனை கூட அதோட உணர்ச்சியை கொஞ்சம் மட்டுப்படுத்தி தான் எழுதுவேன். எனக்கு இந்த அழுகாச்சி எல்லாம் ஒத்தே வராது. ஆனால் இந்த எபிக்கு intense தேவைப்பட்டது, ஏதோ எனக்கு தெரிஞ்சது போல எழுதியிருக்கிறேன். அது எப்படி இருக்குனு நீங்க கண்டிப்பா சொல்லியாகணும் அப்போ தான் அடுத்த எபி ? சும்மா சொன்னேன் , இதில் நிறை குறையை சொன்னால் கண்டிப்பா இனி வரும் கதைகளில் திருத்திக்குறேன் மக்களே ... So Please kindly share a word or two about this epi, I would be happie to know? Also, Thank you so much for your love and support on previous epi?



Sivapriya's Kalvane Kalvane - 28.1

Sivapriya's Kalvane Kalvane - 28.2



Happy Reading!
???
Sema fast sis.super
 
Top