Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 29

Advertisement

Priya

Well-known member
Member
வணக்கம் டியர்ஸ்...

கொஞ்சம் தாமதமாகிடுச்சு... நானே சீக்கிரம் கதையை முடிச்சிடலாம்னு வேகமா இறங்குனா இப்போன்னு பார்த்து என் லேப்டாப் மக்கர் பண்ணுது... இதை போஸ்ட் பண்றதுக்குள்ளேயே நாலு தரம் ஹேங் ஆகிட்டு. அதுக்குமேல எழுத ஆரம்பிச்சத்துக்கு எங்க புல்ஸ்டாப் வைக்கணும்னு புரியாம நான் பாட்டுக்கு எழுதிட்டே போயிட்டேன். சோ இன்று 2 எபி உண்டு மக்களே.. தவறாம ரெண்டத்தையுமே படிங்க ...

Sivapriya's Kalvane Kalvane - 29


__________
 
???
Super update SivaPriya sis.
இந்தப் பதிவு முழுக்க உணர்ச்சிப் போராட்ட மயமாக இருந்தது.
அஜயைப்பற்றி இனியாவின் கணிப்பு அருமை ??.
இனியா இப்படி அவள் பெற்றோருக்கு தெரியாமல் செய்வது நல்லதல்ல ???. பின்நாளில் தெரிந்தால் அவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்???.
யுக்தாவின் ஒவ்வொரு கேள்வியும் சரியான சாட்டையடியாக இருந்தது??????. தன் தோழியின் மேல் அவள் கொண்டுள்ள அக்கறை அருமை??.
அவள் கேட்பதும் சரிதானே இவர்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படி அனுப்புவார்களா?. அவள் கேட்பதே இன்பனுக்கு மெதுவாகத்தான் புரிகிறது?. ஒரு சகோதரியோடு பிறந்திருந்தால் சரியாக யோசித்து இருப்பான்????.
Nice update priya sis??????.
 
Last edited:
SUPER EPI.... ponnu kekkuren appadinu yaarum iniya veetuku poitatheenga ... appuram innum sikkal aagidum
 
Top