Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 3

Advertisement

Gowrav-kowsikutty relationship semaya iruku. Hi Ramnath ah indha Kutty kooda thitta kelambiruche super. Arsh,gowrav,kowsima oda unarvugalin sikkalum valiyum seekaram theera veedum. Nila ponnu semaya poruoa pesudhu! Iva daan pa seriyaana aalu gowravku and ivanga family binding setright Panna.
 
"அவனுக்காக என்னவும் செய்வான். அவனுக்காகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் தமையனாய் ஆகர்ஷன் அவனோடு நின்றான் அனைத்துமாய்....."


"இருந்தும் இன்மை. இம்மையிலும் தேடல். தேடலின் தீரா தவிப்பு....."

Wow..... so beautiful Saran Sis,......சகோதர பாசத்தை மிக உணர்வுபூர்வமாக காட்ச்சிப்படுத்தறீங்க..... 🥹 🥰 👨‍❤️‍👨
 
Top