Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 29

Advertisement

???
Super update SivaPriya sis.
இந்தப் பதிவு முழுக்க உணர்ச்சிப் போராட்ட மயமாக இருந்தது.
அஜயைப்பற்றி இனியாவின் கணிப்பு அருமை ??.
இனியா இப்படி அவள் பெற்றோருக்கு தெரியாமல் செய்வது நல்லதல்ல ???. பின்நாளில் தெரிந்தால் அவர்கள் எவ்வளவு வருத்தப்படுவார்கள்???.
யுக்தாவின் ஒவ்வொரு கேள்வியும் சரியான சாட்டையடியாக இருந்தது??????. தன் தோழியின் மேல் அவள் கொண்டுள்ள அக்கறை அருமை??.
அவள் கேட்பதும் சரிதானே இவர்கள் வீட்டுப் பெண் என்றால் இப்படி அனுப்புவார்களா?. அவள் கேட்பதே இன்பனுக்கு மெதுவாகத்தான் புரிகிறது?. ஒரு சகோதரியோடு பிறந்திருந்தால் சரியாக யோசித்து இருப்பான்????.
Nice update priya sis??????.

Thank you so much sis :love: எபி முழுதையும் குறைந்த வார்த்தைகளில் அழகாய் சொல்லிடுறீங்க:love:
 
Iniya..Idhayan expression ah pathanala Ajay pathina doubt vanthuchu... Ilana inban,avan Amma kuda apdiye vitirupaga..
Yuktha solrathelam sari than.. Ava veetla therinju inum enaga potho therila so sad
Nice epi sis ??
 
Thank you so much sis:love:
 
Top