Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 36

Advertisement

Priya

Well-known member
Member
Hiii dears,

அடுத்த எபியோட வந்துட்டேன் மக்களே. இது தான் கதையோட கடைசி பகுதின்னு சொல்லி இருந்தேன் ஆனால் முடிக்க முடியல… எழுதி அழச்சி எழுதி அழிச்சுனுனு இந்த எபி கொஞ்சம் பெண்ட் வாங்கிடுச்சு, எதுவும் கூட போகக்கூடாது குறையவும் கூடாது, இந்த நேரத்தில் முழுதும் எதிர்மறையாக வந்திடக்கூடாதுனு எழுதினேன். எபி படிச்சதும் நிறையோ, குறையோ உங்களுக்கு என்ன தோணுதோ அதை மறக்காம கமெண்ட் பண்ணுங்க. உங்களுடைய கருத்துக்களை படிக்க ஆவலாக வெயிட்டிங்…

Sivapriya's Kalvane Kalvane - 36


Stay Safe!
 
:love: :love: :love:

முதல்ல 2 3 epis கொஞ்சம் slow-வா feel பண்ணினேன்........ அப்புறம் ரொம்ப interesting ப்ரியா.......

Parents க்கு எப்போவும் நம்ம selection தப்ப இருக்காது எனும் நம்பிக்கை இருக்கும்.......
பிள்ளைகளும் ஒத்துக்கும்.......
காதலிக்கிறவங்க parents க்கும் காதலுக்கும் இடையில் அல்லாடி ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம் தான்......
அதுவும் அஜய் மாதிரி உயிர் காக்கும் துறை அதுவும் சேவை செய்யும் துறையில் இருந்து மக்களின் உயிரோடு விளையாடுறதை என்ன சொல்ல??? காசு இருந்தால் அடுத்தவன் உயிர் துச்சமா இவனுக்கு.....

இனியாவோட confidence (y)(y)(y)
அம்மாக்கு ஏன் அஜய் பிடிக்கலை முதலில் இருந்தே???
 
Last edited:
அஜய் இன்னிக்கு கூட திருந்தமா இருக்கிறீயே.... என்னோவோ பெரிய மனசு பண்ணி general பிரசிடிஸ் செய்யலனு சொல்லுற ..... சின்ன சின்ன ஹாஸ்பிடல் கூட register no check பண்ணுறோம்னு பெரிய பெரிய ஹாஸ்பிடல் அப்படினா கண்ணை மூடிக்கிட்டு நம்புறோம்.... அந்த ஆடம்பரம் பகட்டு அதை பார்த்து இங்க எல்லாமே தரமா தகுதியோட இருக்கும்னு நினைக்கிறோம்.... என்ன பண்ண....

Dr சமூகத்தை குறை சொல்லாம தனி மனித குறையா சொன்னது ரொம்ப அருமை
 
Top