Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 6

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் செல்லகுட்டீஸ்...​

இதோ அடுத்த பதிவோடு வந்துட்டேன் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....​

ருத்ரபிரார்த்தனா❤️❤️❤️

 
வசீகரன் உன்னோட குணமும் சரி, உன் நலம் விரும்பிகள் நண்பர்களுடன் நீ உண்மையாக அவர்கள் வாழ்கை மீது அக்கறை கொண்டு பேசும் போதும் சரி உன்னோட நல்ல மனசு புரிகிறது ☺️☺️☺️.

திரு சார் உண்மையை சொல்லுங்க நீங்க மிலிட்டரில ரொட்டி தானே சுட்டுட்டு இருந்திங்க 😝😝😝😝😝.


நாயகி அம்மா நீங்க வேற லெவல் நல்லா வச்சி செஞ்சீங்க உங்க புருஷரை 😄😄😄.

பிங்கி, மங்கி, சங்கி, எலை ஐயோ, ஐயோ ஹீரோயின் பெயர் அருமை🤣🤣🤣🤣🤣🤣.
 
Last edited:

ஹாய் செல்லகுட்டீஸ்...​

இதோ அடுத்த பதிவோடு வந்துட்டேன் எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....​

ருத்ரபிரார்த்தனா❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 
அருமையான பதிவு🤩🤩🤩
நாயகி.... ரொமாண்டிக் பீஸ் 😍😍
நாயகன்....கீழடியில் தோண்டி எடுக்கப்பட்ட அரதபழசான...ஆன்ட்டிக் பீஸ் 🤪🤪😜😜😝😝😛😝

முதல் அத்யாத்தில் கெத்தா intro கொடுத்துட்டு.... இப்போது சமையல்காரர் ஆகிட்டாரே நம்ம
திரு.....ஒரு ஆர்மி ஆபிசர் அநியாயத்துக்கு மிரட்றாங்களே இந்த நாயகிம்மா😥😥😥😮😮😮😲😲😲
திருவேங்கடம் சார்காக👇👇👇

396ca430f475400e71aecc9c002f6e24.jpgமளிகை சாமான் லிஸ்ட் போட்டுட்டாங்க நம்ம நாயகிம்மா.... நல்ல சூப்பர் மார்க்கெட் பார்த்து வாங்கிடுவாங்க....நாயகிம்மா...Cashஆ.........Cardஆ🤓🤓🤓
 
Last edited:
திரு உங்களை பார்த்தால் பாவமா தான் இருக்கு 😓😓😓 இப்படி ஒரு பொண்டாட்டி கிட்ட மாட்டி கிட்டு பாடா படுறீங்க 🤗🤗🤗🤗

நல்லா சூடா ஆப்பமும் குருமா செய்ய போறாரா😝😝😝 முதல் எபி படிச்சதும் நாதன் லெவலுக்கு கற்பனை பண்ணிட்டேன் 🥰🤩🤩🤩🤩

அது என்ன வசி என்று கூப்பிட கூடாது என்று சொல்லி இருக்கான் 🤔🤔🤔🤔 அதில் என்ன பிரச்சினை இருக்கு 🧐🧐🧐🧐

குடிக்கிறவனுங்க எல்லாம் இப்படி ஏதாவது காரணம் சொல்லி நியாய படுத்துறானுங்க 😥😥😥😥 வசி இவ்வளவு சொல்லியும் திருந்துற மாதிரி தெரியல 🥶🥶🥶🥶

வசி சொன்ன மாதிரி ஆரோக்கியத்தை இழந்துட்டு பணம் சொத்து சேர்த்து வச்சு என்ன பிரயோஜனம் 🥺🥺🥺🥺🥺

எந்த பொண்ணை பத்தி நேரடியாக சொல்ல சொல்றான் சாரதி 🤔🤔🤔🤔🤔

எலை பிங்கி சொங்கின்னு பேரை பாரு 😄🤣🤣🤣 இது எல்லாம் செல்ல பேரா 🤧🤧🤧🤧

இனியும் வாழ்க்கை முழுக்க இந்த ஒரே ரிங்டோன் தான் இழைக்கு 🤗🤗🤗🤗
 
Last edited:
😍😍😍

ஆமாம்..ஆமாம்.. எங்க இழை ரொம்ப ரொமான்டிக்கான ஆளு தான்... ஆனா அதுக்கு நேர் ஆப்போசிட் உங்க ஹீரோ... ரெண்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்படி ஒண்ணு மண்ணா இருக்கட்டும்..... 🤭🤭😛😛
FB_IMG_1694836688393.jpg
 
Last edited:
Top