Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 2

Advertisement

நான் கூட கடவுளே என்ன இதுன்னு ஷாக் ஆகிட்டேன் மச்சி 🤭🤭🤭🤭🤭🤭😝😝😝😝View attachment 7583
ஹீரோவுக்கு ஹீரோ ஆர்மில பேரை சுட்டுருக்காங்க 🤣🤣🤣🤣
ஹீரோயினுக்கு சாதகமா இருக்க குட்டி சாத்தானுக்கு ஹீரோயின் ஆர்மில இருந்து பேரை சுட்டுருக்காங்க 🤣🤗🤣🤣🤗🤗😉😉
 
உதயாதித்தன் பேச்சும் செயலும் அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰.

வளர்ச்சி இருந்தாலும் தலைக்கனம் இல்லாத இவனது போக்கு மனதை கவர்ந்து இழுத்தது ☺️☺️☺️☺️☺️.

தளிர் மீதான இவனது விருப்பமும் கண்ணியமானவையே முறைபடி கல்யாணபந்தத்தில் இணைய முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்💞💞💞💞💞💞💞💞.

தளிர் குணமும், மென்மையும் பேரழகு, ஆசிரியர் பணியில்

இவளது அணுகுமுறை குழந்தைகளை போன்று என்னையும் கொள்ளை கொண்டது 😘😘😘😘😘😘😘.

இருவரின் ஜோடி பொருத்தமும் அருமை. ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️



வைஷுமா என்னடா இப்படி கூவி கூவி எங்க ஹீரோவை உங்க டீச்சரை பிடிக்க வச்சிட்ட🤭🤭🤭🤭🤭🤭, ஒரு வேலை @vaishanika .?? தான் மாறுவேடத்தில் குழந்தையா வந்திருப்பானோ? 🧐🧐🧐🧐இல்லையே எப்படி பார்த்தாலும் அப்பத்தா அம்மு குட்டியா மாறமுடியாதே 😝😝😝😝😝😝😝.என்னமோ நடக்குது மர்மமா இருக்குது🤔🤔🤔🤔🤔.
மச்சி அப்பத்தா அம்முகுட்டியாம் 😏😏😏😏😏😏🤧🤧🤧🤧🤧
1711254672562.png
 
மச்சி என்ன இருந்தாலும் நம்ம தலைவனோட அக்கா பொண்ணு அதனால் ஆயுதத்தை எடுக்காம பேசி பார்க்கலாம்... சின்ன புள்ளடா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்தா நம்ம பின்னாடி வந்துடும் 😘😘😘😘😘😘😘 அப்படிதானே வைஷு😈😈😈😈
நானே நெறைய பேத்துக்கு தந்துருக்கேன். எனக்கேவா ரிப்பீட் ஆகுதா?!!😂😂😂😂😂😂
சரி சரி வாரேன். பஞ்சுமுட்டாயி மிஸ்ஸாகுது.😎😎😎😎
images-84.jpeg
 
ஹீரோவுக்கு ஹீரோ ஆர்மில பேரை சுட்டுருக்காங்க 🤣🤣🤣🤣
ஹீரோயினுக்கு சாதகமா இருக்க குட்டி சாத்தானுக்கு ஹீரோயின் ஆர்மில இருந்து பேரை சுட்டுருக்காங்க 🤣🤗🤣🤣🤗🤗😉😉
😆😆😆😆😆😆😆😆😆😆🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
shy-vekkam.gif
 
ஹீரோவுக்கு ஹீரோ ஆர்மில பேரை சுட்டுருக்காங்க 🤣🤣🤣🤣
ஹீரோயினுக்கு சாதகமா இருக்க குட்டி சாத்தானுக்கு ஹீரோயின் ஆர்மில இருந்து பேரை சுட்டுருக்காங்க 🤣🤗🤣🤣🤗🤗😉😉
Ji....neenga thaan enga thalaivane☺️
 
ஹீரோவுக்கு ஹீரோ ஆர்மில பேரை சுட்டுருக்காங்க 🤣🤣🤣🤣
ஹீரோயினுக்கு சாதகமா இருக்க குட்டி சாத்தானுக்கு ஹீரோயின் ஆர்மில இருந்து பேரை சுட்டுருக்காங்க 🤣🤗🤣🤣🤗🤗😉😉
நானும் பார்த்தேன் டியர், உங்க பெயர் ஹீரோவுக்கு வந்திருப்பதை 😘😘😘😘😘😘😘😘😘😘, நாம ஹீரோயின் ஹார்மியை எதிர்த்து போராடி ஹீரோவை ஹீரோயின் கிட்ட சேர்த்து வைக்க போராட வேண்டிய கஷ்டத்தை அந்த சுண்டாக்கா வைஷுவே செஞ்சுட்டுடுச்சு 🤭🤭🤭🤭இனி அவங்க விரலை வைத்தே அவங்க கண்ணை குத்திடுவோம் டியர்
 
Ha ha hero tan mapillai
Pulb vangitene
Ambalavanan super appa
Raji nee evlo othinalum nadakathume
 
Top