Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 2

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
ஆமா இவந்தான் அக்கா புள்ளயோட பேச்சைக் கேட்டு டீச்சரைப் பாக்கப் போயி கபால்ன்னு கவுந்துழுந்த அவனோட மனசை ரிட்டர்ன் எடுக்காம ஸ்கூலுக்கே தண்ணி பஞ்சம் வராதளவுக்கு வாட்டர் சப்ளை பண்ணிட்டு வந்துட்டான் தானே.
ஓ ஓ இதுக்கு பேர் ஜொள்ளூபார்ட்டியா?. ஊர்பூரா சுத்தி கொண்டாடிட்டு வந்திருக்கானே 🤭🤭🤭🤭

அப்பறமெதுக்கு இந்தப் பெரியம்மா ஸ்குரூ குடுக்குது???
நல்லா தானே கண்ணால பர்சேஸ் போகுது. அதுல கூட கும்மியடிக்கப் பாக்குதே இந்த அம்மா.
 
ஆர் பி உங்க கீரோயினை காக்க காக்க ஜோதிகா அளவுக்கு பில்ட் அப் கொடுக்குறீங்க ஐ டோன்ட் லைக் இட் 🤧🤧🤧🤧🤧🤧 வைஷு கதைக்கு வெளியில கீரோயினுக்கு குடை பிடிக்கிறது போதாதுன்னு கதைக்குள்ள போய் ஓவரா சப்போட்டா பழம் விக்கிற 😬😬😬

1711115303098.png
 
அருமையான பதிவு 😍😍😍😍.
ஆமா இவந்தான் அக்கா புள்ளயோட பேச்சைக் கேட்டு டீச்சரைப் பாக்கப் போயி கபால்ன்னு கவுந்துழுந்த அவனோட மனசை ரிட்டர்ன் எடுக்காம ஸ்கூலுக்கே தண்ணி பஞ்சம் வராதளவுக்கு வாட்டர் சப்ளை பண்ணிட்டு வந்துட்டான் தானே.
ஓ ஓ இதுக்கு பேர் ஜொள்ளூபார்ட்டியா?. ஊர்பூரா சுத்தி கொண்டாடிட்டு வந்திருக்கானே 🤭🤭🤭🤭

அப்பறமெதுக்கு இந்தப் பெரியம்மா ஸ்குரூ குடுக்குது???
நல்லா தானே கண்ணால பர்சேஸ் போகுது. அதுல கூட கும்மியடிக்கப் பாக்குதே இந்த அம்மா.
எங்க ஹீரோஸ் எல்லாம் நேர்மையானவங்க 🤩🤩🤩காதலை வெளிப்படையா சொல்லிடுவாங்க 😏😏😏😏 உங்கள் ஹீரோயின் எல்லாம் திருட்டு கூட்டம் 😝😝😝😝😝😝😝😝😝

ஒருத்தி அப்பா சொல்றவனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லி கிட்டு 😣😣😣😣 கல்யாணத்துக்கு பிறகு எங்க அப்பா ஏன் உன்னை பார்க்குறாரு என்று சண்டை போடுவா 😏😏😏😏

ஒருத்தி எங்க ஹீரோவோட குழந்தைய திருட்டு தனமா சுமப்பா 🤧🤧🤧🤧🤫

ஒருத்தி பெத்தவங்க சொல்றவனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லி எங்க ஹீரோ பொருளை எல்லாம் திருடி வச்சிருப்பா 🥶🥶🥶🥶🥶🥶🥶

ஒருத்தி எங்க ஹீரோவ கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்தலாம் வா என்று கூப்பிடுவா 😡😡😡😡😡😡

இன்னொன்று ஸ்கூலுக்கு படிக்க அனுப்புனா டிரைவர் கூட கடலை போட்டு கிட்டு இருக்கு 🤭🤭🤭🤭🤭🤭

இப்படி லிஸ்ட் பெருசா போகுது 😜🤫😜🤫😜🤫😜🤫😜🤫😜🤫😜🤫
 
Last edited:

கொய்யா இலை உன் தாய்மாமாவை கீரோயினை பார்க்க கூட்டிட்டு போய் அவரை கோர்த்து விட்டுட்டு என் தலைவனையே குத்தம் சொல்லுவியா :mad::mad::mad: அவர் கேள்விக்கு பதில் சொல்லாம போனவளுக்கு பாட்டு டெடிகேஷன் வேற :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:🤧🤧🤧 தலைவா உனக்கு இந்த பாட்டு🥰🥰🥰😘😘😘🤗🤗🤗🤗

எங்க ஹீரோஸ் எல்லாம் நேர்மையானவங்க 🤩🤩🤩காதலை வெளிப்படையா சொல்லிடுவாங்க 😏😏😏😏 உங்கள் ஹீரோயின் எல்லாம் திருட்டு கூட்டம் 😝😝😝😝😝😝😝😝😝

ஒருத்தி அப்பா சொல்றவனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லி கிட்டு 😣😣😣😣 கல்யாணத்துக்கு பிறகு எங்க அப்பா ஏன் உன்னை பார்க்குறாரு என்று சண்டை போடுவா 😏😏😏😏

ஒருத்தி எங்க ஹீரோவோட குழந்தைய திருட்டு தனமா சுமப்பா 🤧🤧🤧🤧🤫

ஒருத்தி பெத்தவங்க சொல்றவனை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லி எங்க ஹீரோ பொருளை எல்லாம் திருடி வச்சிருப்பா 🥶🥶🥶🥶🥶🥶🥶

ஒருத்தி எங்க ஹீரோவ கல்யாணம் செய்யாமல் குடும்பம் நடத்தலாம் வா என்று கூப்பிடுவா 😡😡😡😡😡😡

இன்னொன்று ஸ்கூலுக்கு படிக்க அனுப்புனா டிரைவர் கூட கடலை போட்டு கிட்டு இருக்கு 🤭🤭🤭🤭🤭🤭

இப்படி லிஸ்ட் பெருசா போகுது 😜🤫😜🤫😜🤫😜🤫😜🤫😜🤫😜🤫
Ji semma :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
இதற்கு வந்து பதில் சொல்கிறேன் ப்பா.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல நம்ம சிஎஸ்கே மேட்ச் போய்கிட்டு இருக்கு. நானு சிஎஸ்கே வோட தீவிர விசிறி. ☺️☺️☺️☺️☺️😌😌🥰🥰🥰
நாளைக்கு வாரேன். வந்து உங்காளுக்கு பொங்கல் வக்கிறேன்.
 
Top