Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 2

Advertisement

உதயாதித்தன் பேச்சும் செயலும் அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰.

வளர்ச்சி இருந்தாலும் தலைக்கனம் இல்லாத இவனது போக்கு மனதை கவர்ந்து இழுத்தது ☺️☺️☺️☺️☺️.

தளிர் மீதான இவனது விருப்பமும் கண்ணியமானவையே முறைபடி கல்யாணபந்தத்தில் இணைய முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்💞💞💞💞💞💞💞💞.

தளிர் குணமும், மென்மையும் பேரழகு, ஆசிரியர் பணியில்

இவளது அணுகுமுறை குழந்தைகளை போன்று என்னையும் கொள்ளை கொண்டது 😘😘😘😘😘😘😘.

இருவரின் ஜோடி பொருத்தமும் அருமை. ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

வைஷுமா என்னடா இப்படி கூவி கூவி எங்க ஹீரோவை உங்க டீச்சரை பிடிக்க வச்சிட்ட🤭🤭🤭🤭🤭🤭, ஒரு வேலை @vaishanika .?? தான் மாறுவேடத்தில் குழந்தையா வந்திருப்பானோ? 🧐🧐🧐🧐இல்லையே எப்படி பார்த்தாலும் அப்பத்தா அம்மு குட்டியா மாறமுடியாதே 😝😝😝😝😝😝😝.என்னமோ நடக்குது மர்மமா இருக்குது🤔🤔🤔🤔🤔.
 
Last edited:

என்றாளோட மேஜிக் பவர் அப்படி🥰🥰🥰🥰🤗🤗🤗🤗🤗🤗
குட்டி வைஷூ அவளோட
மிஸ்ஸைப் பத்தி சொல்லறதையெல்லாம் ஊங்கொட்டி தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாட்டம் தலையாட்டி கண்ணால பாக்காமையே கேக்கறளவுக்கும் பாக்கறளவுக்கும் உங்காளு ஜொள்ளு பார்ட்டியா இருப்பான்னு நானே நெனைக்கலை.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
இதுக்கு @RudraPrarthana ஜீக்கு தான் கிரடிட் குடுக்கோனும். இரண்டு வைஸூவும் சேந்து உன்றாளை எப்படியெல்லாம் சுத்தவுடறோம்னு பாருங்க நம்மூதங்கம்.😂😂😂😂😂😂😂😂
 
மச்சி வைஷுவை கதைக்குள்ள பார்க்கவும் 😜😜😜🤣🤣🤣🤣🤭🤭🤭🤭

1711253363867.png
 
0476a50426d1f6a638ac52856a09e4a5.jpg
 
மச்சி வைஷுவை கதைக்குள்ள பார்க்கவும் 😜😜😜🤣🤣🤣🤣🤭🤭🤭🤭

View attachment 7579
😄😄😄😄😄 எல்லா புகழும் ரைட்டர் ஜீக்கே.
எலேய் பூக்குட்டி வாயை மூடு டா .
முதுகெலும்பே தெரியுது‌
இந்த வாட்டி ஈரோவக் கவுக்க யாமும் ஒரு பார்ட்டா இருக்குறதை நெறைச்சா🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 மை மைண்ட் வாய்ஸ் 👇👇👇
images-7.jpeg
 
மச்சி என்ன இருந்தாலும் நம்ம தலைவனோட அக்கா பொண்ணு அதனால் ஆயுதத்தை எடுக்காம பேசி பார்க்கலாம்... சின்ன புள்ளடா குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடுத்தா நம்ம பின்னாடி வந்துடும் 😘😘😘😘😘😘😘 அப்படிதானே வைஷு😈😈😈😈
 
Top