Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 2

Advertisement

ஹீரோவுக்கு ஹீரோ ஆர்மில பேரை சுட்டுருக்காங்க 🤣🤣🤣🤣
ஹீரோயினுக்கு சாதகமா இருக்க குட்டி சாத்தானுக்கு ஹீரோயின் ஆர்மில இருந்து பேரை சுட்டுருக்காங்க 🤣🤗🤣🤣🤗🤗😉😉
ஆனாலும் உங்க humour க்கு அளவே இல்லாம போகுது.....

இப்ப தான் இங்க பார்க்கறேன்.... @vaishanika .?? சூப்பர் மச்சி....சும்மா தெறிக்க விட்டாச்சு
 
கலர் பஞ்சு மட்டும் தான்‌ banned ji... வெள்ளை கலர் உண்டு..... அதை தலைவி @vaishanika .?? பார்சல் பண்ணுங்க @Poo
மச்சி அந்தப் பயபுள்ளய எதுக்கு பார்சல் பண்ணச்சொல்லறீங்க?😆😆😆😆😆🤣😂😂😂😂🤣
ஏற்கனவே 🔪🔪🧨🧨🗡️🗡️💣💣
இதெல்லாம் பார்சல் பண்ணிட்டாப்புல. அப்பறமேட்டு போனாப் போவுதுன்னு ரோஸூக்கலர்ல ஒன்னேஒன்னை பாக்கமட்டும் தந்தாப்புல😔😔😔😔
 
கலர் பஞ்சு மட்டும் தான்‌ banned ji... வெள்ளை கலர் உண்டு..... அதை தலைவி @vaishanika .?? பார்சல் பண்ணுங்க @Poo
என் தலைவனை good boyன்னு சொன்ன தங்கத்துக்கு @vaishanika .?? பிரியாணியே அனுப்புறேன் 😘😘😘😘😘😘😘😘

1711600568376.png1711600591416.png1711600602171.png1711600617864.png

நல்லா சாப்பிடு ராசாத்தி 🥰🥰 சாப்ட்டுட்டு அடுத்த எபில தலைவனுக்கு ஏழு எட்டு பிட்டு சேத்து போடனும் சரியா பட்டுகுட்டி 🔥🔥🔥🔥🔥
 
Top