Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
போலிஸ்கார் எப்போ அந்நியனாக இருப்பாரு.... எப்போ ரெமோவாக மாறுவாருன்னு சிட்டி ரோபோவாளேயே கண்டு பிடிக்க முடியாது போலவே 🤔🤔😥😨😨😱
 
இல்லன்னா மட்டும் உங்க ஹீரோயின் முறத்தால புலிய துரத்திடுவா 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
சரண் மா ஹீரோயின் முறத்தால் புலியெல்லாம் துரத்த வேண்டாம் சிஸ்.... கடைக்கண் பார்வை பார்த்தாள் போதும்.... உங்க ஹீரோ ஜிமிக்கி வாங்கலாமா, கொலுசு வாங்கலாமா, முழு முட்டை போட்ட பப்ஸ் வாங்களாமான்னு கிளம்பிடுவாங்க😍😍😍
அது மட்டுமா பொங்கல் பிடிக்காதவர்கள் கூட மனைவி ஊட்டுவாள் என்றால் சர்க்கரை பொங்கலை வழித்து வழித்து சாப்பிடுவார்கள் 😀😀😃😃🤭🤭
 
ராகவ்வுக்கு பொறைக்கேறுனதே இவனாலதான். கிள்ளியும் வப்பீங்க. தொட்டலையும் ஆட்டுவீங்க. அதுக்கு பேரு அக்கறை சக்கரைன்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான்.

பொண்டாட்டியோட காதுல போட்ட ஜிமிக்கி நெளிஞ்சு போச்சேன்னு கலர்கலரா ஜிமிக்கி வாங்கித்தந்து கழுத்துல போடற ஆரத்துல இருந்து இடுப்புல போடற ஒட்டியாணம் வரைக்கும் ஜிமிக்கி டிசைனா பண்ணி லவ்வை வெளிப்படுத்துன ஈரோக்களுக்கு மத்தியில
பொண்டாட்டி வளைகாப்பு லேட்டா வந்ததும் இல்லாம பொண்டாட்டிக்கு ஒரு பரிசும் வாங்கித் தராதவனப் பத்தி பேசாதீங்க. பொண்டாட்டிக்கு சந்தனம் பூசி வளவிய புருசனும் போடோனும் இதுகூட பண்ணாத இவனை கம்ப்பிளைண்டு பண்ணாம இருப்பாங்களா????

டூப் லைட்டா இருந்தா பரவாயில்லை செத்தநேரம் கிறமிச்சு பிரைட்டா எரியும். இவனென்னமோ
சீரோவாட்ஸ் பல்பாட்டம் மங்கலாகூட இல்லை. 😏😏😏😏
நல்லா சொல்லுடாமா.... அந்த ஜீரோக்கு ஒரைக்கப்டும்
 
Top