Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

ஊருல உள்ள எல்லாரிடமும் எங்க ஹீரோவ குறை சொல்லி கிட்டே இருக்கா அதான் அவளுக்கு அவதி என்று பேரு வச்சேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
உங்க ஹீரோ பாசமா இருந்தா அவ ஏன் ஊர்ல இருக்கறவங்ககிட்ட பேசறா.....

பொண்டாட்டிடகூட குற்றவாளிக்கிட்ட பேசற மாதிரி பேசுனா
 
இந்த அவதி மட்டும் பொண்டாட்டி கடமையை செஞ்சு கிழிச்சுட்டா 🤧😆😝😆 இதுல எங்க ஹீரோவுக்கு கடமையை சொல்லி கொடுக்க வந்துட்டாங்க 😚😚😚😚😚😚😚😚
கஞ்சி குடிச்சவன் வால்டர்வெற்றிவேல்ன்னு மனசுல நினைப்போட திரியறவன் ஒன்னுத்தையும் செய்யமாட்டானாம். பொண்டாட்டி காச்சவந்து இருக்குறாளே பக்கத்துல இருந்து பாப்போங்கிற எண்ணமில்லாம கிளம்பிபோயிட்டான். இவனுக்கு என்றாளு கடமையாத்தோனும்ன்னு எதிர்பாக்கறது டூ மச்சூ ப்பா.
 
உங்க ஹீரோ பாசமா இருந்தா அவ ஏன் ஊர்ல இருக்கறவங்ககிட்ட பேசறா.....

பொண்டாட்டிடகூட குற்றவாளிக்கிட்ட பேசற மாதிரி பேசுனா
எங்க ஹீரோ சாதாரணமா தான் பேசுறாரு 😕🙁🙁🙁 உங்க ஹீரோயின் தான் கற்பனா சக்தி யூஸ் பண்ணி ஏதேதோ நினைக்குறா 😈😈😈😈😈
 
துலாபாரத்துல பிரியதர்ஷன ஒரு பக்கமும், மொத்த குடும்பத்தை மறுபக்கமும் உட்கார வச்சா சிங்கம் சிங்கிளா உட்கார்ந்து இருக்குற பக்கம் தான் இறங்கி இருக்கும்.😍😍😍😍😍😍

என்ன தான் சிங்கம் காட்டுக்கே ராஜானாலும் அது அடங்கி போறது பெண் சிங்கத்துகிட்ட தான்.
60f34ae518f166bc1f162e981af47987.jpg
 
கஞ்சி குடிச்சவன் வால்டர்வெற்றிவேல்ன்னு மனசுல நினைப்போட திரியறவன் ஒன்னுத்தையும் செய்யமாட்டானாம். பொண்டாட்டி காச்சவந்து இருக்குறாளே பக்கத்துல இருந்து பாப்போங்கிற எண்ணமில்லாம கிளம்பிபோயிட்டான். இவனுக்கு என்றாளு கடமையாத்தோனும்ன்னு எதிர்பாக்கறது டூ மச்சூ ப்பா.
போலிஷ் காரன் கடமையை செய்யலனாலும் திட்டுறீங்க 😱😱😱 பத்து நாளில் காய்ச்சலை இழுத்து வச்சிகிட்ட உங்க சூரபுலிக்காக கடமையை தவற விட மாட்டாரு எங்க ஹீரோ 😣😣😣😣😣😣😣😣
 
கண்ணே மணியே ன்னு கொஞ்சுனா மட்டும் புரியவா போகுது இவளுக்கு... அப்போவும் கீழ ஏதாவது புதையல் தேடிட்டு இருப்பா இல்லை தப்பிச்சு ஓட வழி தேடிட்டு இருப்பா....😝😝😝😝😝

மச்சான் சாப்பிடலைன்னு அக்கறையா பக்கத்துல உட்கார வச்சு சாப்பிடவும் சொல்லி தண்ணியும் குடுக்குறவனை தப்பா சொல்லுறீங்க..... 🤗🤗🤗 உங்க ஹீரோயின் மாதிரி நீங்களும் கம்பளைண்ட் பாக்ஸ் ... 🤪
ராகவ்வுக்கு பொறைக்கேறுனதே இவனாலதான். கிள்ளியும் வப்பீங்க. தொட்டலையும் ஆட்டுவீங்க. அதுக்கு பேரு அக்கறை சக்கரைன்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான்.

பொண்டாட்டியோட காதுல போட்ட ஜிமிக்கி நெளிஞ்சு போச்சேன்னு கலர்கலரா ஜிமிக்கி வாங்கித்தந்து கழுத்துல போடற ஆரத்துல இருந்து இடுப்புல போடற ஒட்டியாணம் வரைக்கும் ஜிமிக்கி டிசைனா பண்ணி லவ்வை வெளிப்படுத்துன ஈரோக்களுக்கு மத்தியில
பொண்டாட்டி வளைகாப்பு லேட்டா வந்ததும் இல்லாம பொண்டாட்டிக்கு ஒரு பரிசும் வாங்கித் தராதவனப் பத்தி பேசாதீங்க. பொண்டாட்டிக்கு சந்தனம் பூசி வளவிய புருசனும் போடோனும் இதுகூட பண்ணாத இவனை கம்ப்பிளைண்டு பண்ணாம இருப்பாங்களா????

டூப் லைட்டா இருந்தா பரவாயில்லை செத்தநேரம் கிறமிச்சு பிரைட்டா எரியும். இவனென்னமோ
சீரோவாட்ஸ் பல்பாட்டம் மங்கலாகூட இல்லை. 😏😏😏😏
 
போலிஷ் காரன் கடமையை செய்யலனாலும் திட்டுறீங்க 😱😱😱 பத்து நாளில் காய்ச்சலை இழுத்து வச்சிகிட்ட உங்க சூரபுலிக்காக கடமையை தவற விட மாட்டாரு எங்க ஹீரோ 😣😣😣😣😣😣😣😣
ஆமா ஆமா இந்த காக்கி பெரிய அப்பாடக்கரு. வூட்டுல இருக்குறவங்க தான் இவனோட அலப்பறைக்கும் பேச்சுக்கும் பயந்து பம்முறாங்க.

அம்பூட்டு பெரிய அப்பாடக்கர் கடமை கண்ணாயிரம் சொல்லவேண்டியது தானே காச்சலைப் பாத்து ஏன் வந்தே? எதுக்கு வந்தேன்னு?. அது பொறகால பின்னங்கால் பொடனில அடிக்கிற அளவுக்கு ஓடியிருக்குமே 🤭🤭🤭🤭🤭🤭
 
ராகவ்வுக்கு பொறைக்கேறுனதே இவனாலதான். கிள்ளியும் வப்பீங்க. தொட்டலையும் ஆட்டுவீங்க. அதுக்கு பேரு அக்கறை சக்கரைன்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான்.

பொண்டாட்டியோட காதுல போட்ட ஜிமிக்கி நெளிஞ்சு போச்சேன்னு கலர்கலரா ஜிமிக்கி வாங்கித்தந்து கழுத்துல போடற ஆரத்துல இருந்து இடுப்புல போடற ஒட்டியாணம் வரைக்கும் ஜிமிக்கி டிசைனா பண்ணி லவ்வை வெளிப்படுத்துன ஈரோக்களுக்கு மத்தியில
பொண்டாட்டி வளைகாப்பு லேட்டா வந்ததும் இல்லாம பொண்டாட்டிக்கு ஒரு பரிசும் வாங்கித் தராதவனப் பத்தி பேசாதீங்க. பொண்டாட்டிக்கு சந்தனம் பூசி வளவிய புருசனும் போடோனும் இதுகூட பண்ணாத இவனை கம்ப்பிளைண்டு பண்ணாம இருப்பாங்களா????

டூப் லைட்டா இருந்தா பரவாயில்லை செத்தநேரம் கிறமிச்சு பிரைட்டா எரியும். இவனென்னமோ
சீரோவாட்ஸ் பல்பாட்டம் மங்கலாகூட இல்லை. 😏😏😏😏
இது எல்லாம் நாங்கள் வாங்கி தரணும் என்றால் அந்த ஹீரோயின் மாதிரி உங்க ஆளும் எங்க ஹீரோ மேல் காதலை பொழியணும் 😈😈😈😈😈😈😈
 
Top