Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 2

Advertisement

உங்க ஹீரோ தான் sharp ஆன sharpener தான , இத்தனை நாளா என்ன பண்ணாராம்???? என்னத்தை புரிஞ்சிக்கிட்டாராம்...

இப்பவும் நாங்க பயத்துல ஒளறனது வெச்சு தனி குடுத்தனத்துக்கு ஏற்பாடு பண்றாரு...
எங்க ஹீரோ அவன் பொண்டாட்டியை அவர் கூடவே வச்சிக்க எவ்வளவு போராடினாருனு உங்களுக்கே தெரியும் பேபி உங்க ஹீரோயின் தான் புருஷன்ற நினைப்பு இல்லாமல், அப்படியும் போற சூழ்நிலை வந்தாலும் இல்லாத குறளி வித்தை எல்லாம் காட்டி புருஷன் கூட போகாம எஸ்கேப் ஆகி நல்லா ஏமாத்திட்டு இருந்தா....
இப்பவும் அவளை அவ அம்மா வீட்டுக்கு போக விட்டாள் குட்டிச்சுவரா போயிடுவானு தான் அவர் கூட கூட்டிட்டு போறாரு..😒😒😒😒😒
 
இது எல்லாம் நாங்கள் வாங்கி தரணும் என்றால் அந்த ஹீரோயின் மாதிரி உங்க ஆளும் எங்க ஹீரோ மேல் காதலை பொழியணும் 😈😈😈😈😈😈😈
அதுதான் அவனோட போட்டாவப் பாத்தே நாங்க பிளாட் ஆகிட்டோமே. தூங்கும்போது கூட நாங்க முழிச்சிருந்து அவனை ரசிக்கிறோமே. அதையக் கூட புரிஞ்சுக்கக்கூட முடியாதவன் என்னத்தை காக்கியா துப்பறியறானோ போங்க??. கடமை தவறாத காக்கிக்கு தலைக்கு பின்னாடியும் கண்ணு இருக்கோனும். அதையப் புரிஞ்சுக்க கருத்திருக்கோனும்.
 
ராகவ்வுக்கு பொறைக்கேறுனதே இவனாலதான். கிள்ளியும் வப்பீங்க. தொட்டலையும் ஆட்டுவீங்க. அதுக்கு பேரு அக்கறை சக்கரைன்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான்.

பொண்டாட்டியோட காதுல போட்ட ஜிமிக்கி நெளிஞ்சு போச்சேன்னு கலர்கலரா ஜிமிக்கி வாங்கித்தந்து கழுத்துல போடற ஆரத்துல இருந்து இடுப்புல போடற ஒட்டியாணம் வரைக்கும் ஜிமிக்கி டிசைனா பண்ணி லவ்வை வெளிப்படுத்துன ஈரோக்களுக்கு மத்தியில
பொண்டாட்டி வளைகாப்பு லேட்டா வந்ததும் இல்லாம பொண்டாட்டிக்கு ஒரு பரிசும் வாங்கித் தராதவனப் பத்தி பேசாதீங்க. பொண்டாட்டிக்கு சந்தனம் பூசி வளவிய புருசனும் போடோனும் இதுகூட பண்ணாத இவனை கம்ப்பிளைண்டு பண்ணாம இருப்பாங்களா????

டூப் லைட்டா இருந்தா பரவாயில்லை செத்தநேரம் கிறமிச்சு பிரைட்டா எரியும். இவனென்னமோ
சீரோவாட்ஸ் பல்பாட்டம் மங்கலாகூட இல்லை. 😏😏😏😏
மச்சி.... ஜிமிக்கி போட்ட ஹீரோவை மட்டும் சொல்லிட்டு கொலுசு போட்டு ஹீரோவை விட்டுட்டீங்களே ♥️♥️♥️ அப்புறம் Mr.வித்திவ்யா கோச்சிப்பாரு 😍😍😍
 
கஞ்சி குடிச்சவன் வால்டர்வெற்றிவேல்ன்னு மனசுல நினைப்போட திரியறவன் ஒன்னுத்தையும் செய்யமாட்டானாம். பொண்டாட்டி காச்சவந்து இருக்குறாளே பக்கத்துல இருந்து பாப்போங்கிற எண்ணமில்லாம கிளம்பிபோயிட்டான். இவனுக்கு என்றாளு கடமையாத்தோனும்ன்னு எதிர்பாக்கறது டூ மச்சூ ப்பா.
என்னமா உருட்டுறிங்க😤😤😤😤 அடேய் உன்னோட ஹீரோயின் ஓட்டை வாய் மாதிரியே நல்லா உருட்டுற IMG-comments-9875.jpg
 
Last edited:
ராகவ்வுக்கு பொறைக்கேறுனதே இவனாலதான். கிள்ளியும் வப்பீங்க. தொட்டலையும் ஆட்டுவீங்க. அதுக்கு பேரு அக்கறை சக்கரைன்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான்.

பொண்டாட்டியோட காதுல போட்ட ஜிமிக்கி நெளிஞ்சு போச்சேன்னு கலர்கலரா ஜிமிக்கி வாங்கித்தந்து கழுத்துல போடற ஆரத்துல இருந்து இடுப்புல போடற ஒட்டியாணம் வரைக்கும் ஜிமிக்கி டிசைனா பண்ணி லவ்வை வெளிப்படுத்துன ஈரோக்களுக்கு மத்தியில
பொண்டாட்டி வளைகாப்பு லேட்டா வந்ததும் இல்லாம பொண்டாட்டிக்கு ஒரு பரிசும் வாங்கித் தராதவனப் பத்தி பேசாதீங்க. பொண்டாட்டிக்கு சந்தனம் பூசி வளவிய புருசனும் போடோனும் இதுகூட பண்ணாத இவனை கம்ப்பிளைண்டு பண்ணாம இருப்பாங்களா????

டூப் லைட்டா இருந்தா பரவாயில்லை செத்தநேரம் கிறமிச்சு பிரைட்டா எரியும். இவனென்னமோ
சீரோவாட்ஸ் பல்பாட்டம் மங்கலாகூட இல்லை. 😏😏😏😏
டேய் உன்னோட ஹீரோயின் முகத்துல புருஷன் வளைகாப்புக்கு வரலைன்னு கொஞ்சமாச்சும் சோகம் இருந்துச்சானு பாருடா மொதல்ல😐😐😐😐😐

புருஷன் மேல பொண்டாட்டிக்கு எப்பவுமே தனி பிரியம் இருக்கும் அது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் தனிப்பண்பு.. அது உன்னோட ஹீரோயின் கிட்ட இருக்கா? 😏😏😏😏😏😏
வந்துட்டாங்க வெட்டி நியாயம் பேசிட்டு, 😤😤😤எனக்கு தெரிந்து சுத்த டம்மி உங்க ஹீரோயின் தான்...

அதுதான் அவனோட போட்டாவப் பாத்தே நாங்க பிளாட் ஆகிட்டோமே. தூங்கும்போது கூட நாங்க முழிச்சிருந்து அவனை ரசிக்கிறோமே. அதையக் கூட புரிஞ்சுக்கக்கூட முடியாதவன் என்னத்தை காக்கியா துப்பறியறானோ போங்க??. கடமை தவறாத காக்கிக்கு தலைக்கு பின்னாடியும் கண்ணு இருக்கோனும். அதையப் புரிஞ்சுக்க கருத்திருக்கோனும்.
போட்டோ பார்த்தோம் தூங்கும் போது பார்த்தோம் என்று உளரிகிட்டு இருங்க🤫🤫🤫🤫🤫😲😲😲 அவன் முழிச்சு இருக்கும் போது ரசிங்க 😝😝😝😝😝 பதிலுக்கு எங்க ஹீரோவும் எப்படி ரசிக்கிறார் என்று தெரியும் 🤣🤣🤣🤣🤣🤣
 
மச்சி.... ஜிமிக்கி போட்ட ஹீரோவை மட்டும் சொல்லிட்டு கொலுசு போட்டு ஹீரோவை விட்டுட்டீங்களே ♥️♥️♥️ அப்புறம் Mr.வித்திவ்யா கோச்சிப்பாரு 😍😍😍
ஐயோ, ஐயோ ஹீரோ பெருமை பாடும் ஹீரோயின் ஹார்மி 🤣🤣🤣🤣🤣.

😏😏😏😏😏 இப்பவாது புரியுதா உங்களுக்கு?

ஒரு உதாரணத்திற்குக்கூட உங்க ஹீரோயின் பத்தி எல்லாம் உங்களால பாட முடிஞ்சதா? 😏😏😏😏😏.

ப்ரியன் பற்றியும் ஒரு நாள் உங்களுக்கு புரியும் 😒😒😒😒
 
Are you happy baby 😍😍😍

dialogue-vijay-sethupathi.gif
 
டேய் உன்னோட ஹீரோயின் முகத்துல புருஷன் வளைகாப்புக்கு வரலைன்னு கொஞ்சமாச்சும் சோகம் இருந்துச்சானு பாருடா மொதல்ல😐😐😐😐😐

புருஷன் மேல பொண்டாட்டிக்கு எப்பவுமே தனி பிரியம் இருக்கும் அது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும் தனிப்பண்பு.. அது உன்னோட ஹீரோயின் கிட்ட இருக்கா? 😏😏😏😏😏😏
வந்துட்டாங்க வெட்டி நியாயம் பேசிட்டு, 😤😤😤எனக்கு தெரிந்து சுத்த டம்மி உங்க ஹீரோயின் தான்...
ஹீரோயினை டம்மி ஆக்கினது ஹீரோவோட மம்மி ☹️☹️😕😕
 
Top