நான் கூட ரொம்ப பெரிய சண்டையை எதிர்பார்த்து வந்தா இவ அப்பாகிட்ட போகணும் அம்மாகிட்ட போகணும்ன்னு lkg பிள்ளை மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கா...
அச்சச்சன் ரொம்ப பாவம்...... அவரை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.... இப்போ என்ன தப்பா சொல்லிட்டாரு இதுவே ஜெய் யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இது உன் வீடா நினைச்சுக்கோ ம்மா அடிக்கடி வந்து போன்னு சொல்லி இருப்பார் தானே.... இவ பேத்தின்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உரிமை.... அது தப்பா..... மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டா......
இப்போ யாருக்கு என்ன ஆச்சு..... ஏன் அழுதுட்டு வர்ற.... பவி sis அச்சச்சன் பத்திரமா பார்த்துக்கோங்க....