Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 36

Advertisement

நான் கூட ரொம்ப பெரிய சண்டையை எதிர்பார்த்து வந்தா இவ அப்பாகிட்ட போகணும் அம்மாகிட்ட போகணும்ன்னு lkg பிள்ளை மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கா... 😣

அச்சச்சன் ரொம்ப பாவம்...... 😭😭😭 அவரை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.... 😓😓😓 இப்போ என்ன தப்பா சொல்லிட்டாரு இதுவே ஜெய் யாரை கல்யாணம் பண்ணி இருந்தாலும் இது உன் வீடா நினைச்சுக்கோ ம்மா அடிக்கடி வந்து போன்னு சொல்லி இருப்பார் தானே.... இவ பேத்தின்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உரிமை.... அது தப்பா..... மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டா......😡😡😡

இப்போ யாருக்கு என்ன ஆச்சு..... ஏன் அழுதுட்டு வர்ற.... பவி sis அச்சச்சன் பத்திரமா பார்த்துக்கோங்க....
 
ஏம்மா போன எபில "பேய்கும் பேய்கும் சண்டை" rangeல build up குடுத்து எங்களை பயமுருத்தியது என்ன இப்ப இங்க நடந்தது என்ன???? 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️லஷ்மி ராமகிருஷ்ணன்ட பஞ்சாயத்துக்கு போறேன் நான்....👩‍⚖️👩‍⚖️👩‍⚖️👩‍⚖️

எல்லா எபி முடியலையும் எங்களை tension ல விடனும்னு வேண்டுதலா???

இந்த ஊர்மி பொண்ணு ஊரை, family ஐ miss பண்ணற feel புரியுது.....
ஆனா அச்சச்சன இன்னும் புரிஞ்சிக்காதது பிடிக்கவே இல்லை...... :cautious: :cautious::cautious::cautious: ஓரவஞ்சனை ஊர்மி.....

அவர் ஒன்னும் தப்பா சொல்லலையே....அவரோட ஆசையும் நியாமானது தானே.....

பிரபா அப்பா சூப்பர்.....என்ன சூழலா இருந்தாலும், எல்லோரோட view லயும் யோசிக்கறார்....🤩🤩🤩🤩

எனக்கென்னவோ அடுத்த எபில இவர் தான் ஊர்மிய தேவிகுளத்துக்கு துரத்த போறார்னு தோணுது;););)
Nice review
 
அதே அதே ஜி
 
Top