Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 36

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
தேவிகுளத்தில் தூவல் காலம் -36(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 36(2)

Thanks alot friendsss :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:


வா வா என் தூர நிலா is available as audio book, Happy listening 🎧



ஆவல்கள் தீர வா , அனுராக ஆரோகணம் is available in Kindle now. happy Reading 🥰

 
Last edited:
ஏம்மா போன எபில "பேய்கும் பேய்கும் சண்டை" rangeல build up குடுத்து எங்களை பயமுருத்தியது என்ன இப்ப இங்க நடந்தது என்ன???? 🤷‍♀️ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️லஷ்மி ராமகிருஷ்ணன்ட பஞ்சாயத்துக்கு போறேன் நான்....👩‍⚖️👩‍⚖️👩‍⚖️👩‍⚖️

எல்லா எபி முடியலையும் எங்களை tension ல விடனும்னு வேண்டுதலா???

இந்த ஊர்மி பொண்ணு ஊரை, family ஐ miss பண்ணற feel புரியுது.....
ஆனா அச்சச்சன இன்னும் புரிஞ்சிக்காதது பிடிக்கவே இல்லை...... :cautious: :cautious::cautious::cautious: ஓரவஞ்சனை ஊர்மி.....

அவர் ஒன்னும் தப்பா சொல்லலையே....அவரோட ஆசையும் நியாமானது தானே.....

பிரபா அப்பா சூப்பர்.....என்ன சூழலா இருந்தாலும், எல்லோரோட view லயும் யோசிக்கறார்....🤩🤩🤩🤩

எனக்கென்னவோ அடுத்த எபில இவர் தான் ஊர்மிய தேவிகுளத்துக்கு துரத்த போறார்னு தோணுது;););)
 
Last edited:
வாரம் ஒரு update தான். அதுக்கும் கடைசியில் ஒரு 'க்' வெச்சு.. ஏன் இப்படி?

ஒன்னு பண்ணுங்க, அடுத்த update -க்கு precap -ம் சேர்த்தே குடுத்துடுங்க. கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

ஊர்மி என் மனசுல தோணுறதை எல்லாம் சொல்லறா - எனக்கும் அப்படி தான் தோணும், கல்யாணம் ஆன புதுசுல.

அச்சச்சனைப் பத்தி ஒன்னும் சொல்றதுக்கில்லை. அவருடைய ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுது. அது தான் அவர் சாதாரணமா தன் ஏக்கத்தை சொல்ல முனைவதும் சிக்கலிலயே முடியுது. இதுல இவரு பிரபாகரன் கிட்ட பேசுனதெல்லாம் too much. ரத்னவேல் இவரை நேரில் பார்க்காத வரை சரி தான்.
ஜெய் கொஞ்ச நாள் உன்னோட அச்சசனுக்கு கொடி பிடிக்கறதை நிறுத்தி வைடா. இல்லைனா காஞ்சிபுரம் கலகலப்பா இருக்கோ இல்லையோ நீ காய்ஞ்சு போயிடுவ. பார்த்துக்கோ
 
தேவிகுளத்தில் தூவல் காலம் -36(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 36(2)

Thanks alot friendsss :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:


வா வா என் தூர நிலா is available as audio book, Happy listening 🎧



ஆவல்கள் தீர வா , அனுராக ஆரோகணம் is available in Kindle now. happy Reading 🥰

Nirmala vandhachu 😍😍😍
 
😍😍😍

அடேய் கடங்காரா, நீயா தான் ஊர்மியை காஞ்சிப்புரத்துக்கு அனுப்பி வச்சியா? இந்த பவி பிள்ளை எழுதினதை பார்த்து, நான் வேற தேவையே இல்லாம அந்த ஊர்மியை திட்டிப்புட்டேன்...😌😌 அதான் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாளே... என்ஜாய் பண்றதை விட்டுப்புட்டு... 🤭🤭 சோக கீதம் வாசிச்சுக்கிட்டு இருக்க..😏😏
FB_IMG_1695402312329.jpg

அடுத்து எதுக்கு இந்த பொண்ணு அழுதுக்கிட்டு வர்றா? நம்ம மூளையை கசக்கி என்னன்னம்மோ எல்லாம் யோசிப்போம்... கடைசியில இந்த பவி நமக்கு 💡💡 கொடுத்துரும்...
 
Last edited:
Top